கடலை மாவு சட்னி

தேதி: August 16, 2011

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

4
Average: 4 (3 votes)

 

கடலை மாவு - 2 கரண்டி
சிறிய வெங்காயம் - 3
பச்சை மிளகாய் - 2
கடுகு, உளுந்து - தாளிக்க
உப்பு
.


 

வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, உளுந்து தாளித்து, மிளகாய், வெங்காயத்தை வதக்கவும்.
கடலை மாவை 1/2 கப் தண்ணீர் ஊற்றி நன்கு கரைத்து வெங்காயத்தில் ஊற்றி உப்பு சேர்த்து கிளறவும்.
பாத்திரத்தில் ஒட்டாமல் வரும்போது இறக்கி பரிமாறவும்


சப்பாத்தி, பூரிக்கு தொட்டுக்கொள்ளலாம்.

மேலும் சில குறிப்புகள்


Comments

this s very new dish till now i didnt heard about....i will try...thanks

நன்றி கௌதமன். செய்து பார்த்துட்டு சொல்லுங்க.

KEEP SMILING ALWAYS :-)

சுலபமா இருக்கு வாழ்த்துக்கள்

இதே கடலைமாவுலதான் பாம்பே சட்னி செய்வாங்க. செய்முறை மட்டும் வித்தியாசமா இருக்கும். ஆனா உங்க குறிப்பு நொடியில் ரெடி மாதிரி இருக்கு

செய்து பாக்குறேன்

நேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி!
அன்புடன்
ஆமினா

நன்றி ஆமினா :-) செய்துட்டு சொல்லுங்க

KEEP SMILING ALWAYS :-)

நான் இதுபோல செய்தது இல்லை செய்து பார்க்கிறேன் நாகா.

என்றும் அன்புடன்.....

•´ ¸.•*´¨) ¸.•*¨)
(¸.•´ (¸.•* குமாரி ♥♥♥...♪♪♪

ரொம்ப நன்றி குமாரி அக்கா :-)

KEEP SMILING ALWAYS :-)

பாம்பே சட்னி போல் இருக்கு... ஆனா சுலபமா இருக்கு. செய்தாச்சு இன்று சப்பாத்திக்கு. சுவையான குறிப்பு. நன்றி.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

பதிவிற்கு நன்றி அக்கா :-)

KEEP SMILING ALWAYS :-)