பட்டாணி வடகறி

தேதி: August 18, 2011

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

5
Average: 5 (2 votes)

 

பச்சை பட்டாணி- 1/2 கி
உருளைக்கிழங்கு - 1/2கி
அரிசி மாவு - 1/2 கப்
தேங்காய் - 1 மூடி
பச்சை மிளகாய் - 4
உப்பு
எண்ணெய்
வெள்ளை எள் - 5 ஸ்பூன்
பிரட் க்ரம்ஸ் - 1/2 கப்


 

பச்சை பட்டாணி, உருளைக்கிழங்கை வேக வைக்கவும்.
உருளைக்கிழங்கை தோல் உரித்து மசித்து அரிசி மாவுடன் கலந்து சிறிய கிண்ணங்களாக செய்துகொள்ளவும்.
உப்பு, பச்சைமிளகாய், தேங்காய் அரைத்து பட்டாணியுடன் கலந்து உருளை கிண்ணத்தில் வைத்து மூடி, ப்ரட் க்ரம்ஸ் எள் கலவையில் பிரட்டி, தோசைக்கல்லில் பொட்டு பொரிக்கவும்.


மேலும் சில குறிப்புகள்