சர்க்கரைவள்ளிக் கிழங்கு சாட்

தேதி: June 19, 2006

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

சர்க்கரைவள்ளிக் கிழங்கு - 2 கப் (வேகவைத்து, சதுரங்களாக வெட்டியது)
எலுமிச்சைச்சாறு - 1 டேபிள்ஸ்பூன்
உப்பு - 1 டீஸ்பூன்
பச்சை மிளகாய் - 1 நன்கு அரிந்தது
கொத்தமல்லி - 1 டேபிள்ஸ்பூன்
சாட் மசாலா - 1 டீஸ்பூன்
இஞ்சி - 1 டேபிள்ஸ்பூன் நன்கு அரிந்தது


 

இஞ்சி விடுத்து மற்ற அனைத்தையும் கலக்கவும்.
இறுதியில் இஞ்சியை மேலே தூவி அலங்கரிக்கவும்


மேலும் சில குறிப்புகள்


Comments

நித்யா சர்க்கரைவள்ளிக் கிழங்கு சாட், செய்வது மிகவும் சுலபமாகவும், நன்றாகவும் இருந்தது வாழ்த்துக்கள்.

தாயை பழித்தால், தாய் தடுத்தால் விடுவேன்
தமிழை பழித்தால், யார் தடுத்தாலும் விடேன்.