IUI successul stories plz

திருமணம் ஆகி 2 வருடம் ஆகிறது ..போன வருடம் miscarriage ஆகி போனது . அதுக்கு அப்புறம் எல்ல medicines try பண்ணோம் but நோ போசிடிவே ரிசல்ட் . IUI treatment எடுக்க சொல்லி இருக்காங்க டாக்டர் . so யாராவது IUI ல குழந்தை பெற்று இருந்தால் கூறுங்கள் தோழிகளே .... plz

தோழி லாவண்யா ...என் பெயர் தில்ஷாத் ...உங்களுடைய வருத்தம் எனக்கு புரிகிறது ..iui பற்றி எனக்கு தெரியாது ..தெரிந்த தோழிகள் கண்டிப்பாக பதில் சொல்வார்கள் ...கூடிய வி ரைவேலேயே உங்கள்ளுக்கு குழந்தை கிடைக்கும்.....நம்பிக்கையுடன் இருங்கள் ....என்னுடைய கருத்து திருமணம் ஆஹி இரண்டு வருடம் தானே ஆகிறது சற்று டாக்டரிடம் ஆலோசனை பெற்று மருந்து மாத்திரைகளை சாப்பிட்டு இறைவனின் மீது நம்பிக்கைஉடன் இருந்து பாருங்கள் ......இன்ஷா அல்லா

தில்ஷாத் ,

ரொம்ப நன்றி உங்க reply கு பா. உங்க வார்த்தைங்க எனக்கு கொஞ்சும் ஆருதல இருக்கு .கண்டிப்பா வெயிட் பண்றேன் பா .

தோழிகலே பஹ்ரைனில் யாராவது இந்திய டாக்டர் இருந்தால் கூருங்கள் ப்லிஸ்... எனக்கு குழந்தை இல்லை என்பதை இங்கு பதிவுசெய்துள்ளென் எனக்கு கன்சல்ட் செய்ய நல்ல india டாக்டர் இருந்தால் கூருங்கள் மேலும் நான் போலிக் அசிட் டாப்லட் எடுத்துக்கொண்டிருக்கிரேன் பெயர் (FOLINZ TABLET) [Red in colour, in tablet cover mentioned as Zinc Sulphate and Folic ACid tablet] is this right tablet... கடந்த 2மாதமாக எடுத்துக்கொண்டிருக்கிரேன் எனது உடல் எடை கூடியுள்ளது. வயிறு பெருசாகிக் கோண்டேபோகிரது.. ஆனுபவம் உள்ள தோழிகல் உதவி செயுங்க்கள். எனக்கு 26ன் தேதி முதல் நாள் ஓரே பயமாக உள்ளது இந்த முறையாவது எனக்கு கறு தங்க ப்ரார்த்தியுங்கள் உங்களை மலைப்போல் நம்பியுள்ளேன் எனக்காக கடவுளிடம் வேண்டிக்கொள்ளுங்கள் நான் இறுக்கும் இடத்தில் கோயில்க்கூடயில்லை எனக்காக ப்ரார்த்தியுங்கள் தோழிகலே ப்லிஸ்

கவலை படாதிங்க பா .. google ல தேடி பாருங்க baharain ல இந்தியன் டாக்டர்ஸ் இருப்பாங்க .. consult பண்ணி எல்ல டெஸ்ட் எடுத்து treatment ஸ்டார்ட் பணிடுங்க . free அஹ இருந்தாலே பாதி சரி ஆகிவிடும் பா . நான் ௨ months முன்னாடி இந்திய போயிருந்தேன் அப்போ சென்னை ல srushti feritilty hospital ல Dr .samundi மீட் பனேன் பா.. சோ அவங்க எல்ல டெஸ்ட் எடுத்துட்டு PCOS மட்டும் இருக்குனு சொன்னங்க .. so 3 months கு மெடிசின்ஸ் கொடுத்து இருக்காங்க . Letrozole tablets periods day 3 la to day 7 , day 10 to day 16 ovulation kit குடுத்து ovulation day பார்க்க சொன்னங்க பா.. அப்புறும் day 17 to day 28 progesterone tablet எடுத்துக்க சொல்லி இருக்காங்க .. 3 months .இந்த 3 months ல conceive ஆகா முடியும் . அப்படி இலின IUI பண்ணிகொங்க நு சொன்னங்க டாக்டர் பா .. கடவுள் ளோட bless இருகண்ணும் :(..

மேலும் சில பதிவுகள்