ஹெர்பல் வெஜ் ஃபிரை

தேதி: August 21, 2011

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

துளசி - 100
புதினா - 100
கொத்தமல்லி - 100
எலுமிச்சை - 1
சோளமாவு - 2 ஸ்பூன்
கடலை மாவு - 1/4 கப்
ஏதேனும் ஒரு(பல) காய்
எண்ணெய்


 

துளசி, புதினா, கொத்தமல்லியை பச்சையாக அல்லது வதக்கி அரைக்கவும்.
அரைத்த விழுதுடன் எலுமிச்சை சாறு பிழிந்து சோளமாவு, கடலை மாவு சேர்க்கவும்.
அதனுடன் ஏதேனும் காய் சேர்த்து எண்ணெயில் பொரித்து எடுக்கவும்.


காலிஃப்ளவர், வெண்டைக்காய், கத்தரிக்காய், உருளைக்கிழங்கு, புடலங்காய், சௌசௌ போன்றவை பயன்படுத்தலாம்.

மேலும் சில குறிப்புகள்