பச்ச மாசி

தேதி: August 22, 2011

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

5
Average: 5 (3 votes)

 

மாசித்தூள்.........4தேக்கரண்டி

பட்டைவத்தல்........4&6

தேங்காய்துண்டு..........3

சின்ன வெங்காயம்..........7

உப்பு தேவைக்கு


 

தேங்காய்யுடன் பட்டைவத்தலை மிக்ஸியில் துருவவும் அதனுடன் சின்னவெங்காயம் சேர்த்து ஒருசுற்று சுற்றி எடுத்து

மாசித்தூளுடன் அனைத்தயும் கலந்து வைக்கவும்


இது பழைய கஞ்சி சாம்பார்சாதம் எல்லாத்துக்கும் நல்ல காம்பினேஷன்

மேலும் சில குறிப்புகள்


Comments

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்,,,

இடியாப்பத்துக்கும் தொட்டுக்குவேன் மா

கலக்கலா இருக்கும்

நேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி!
அன்புடன்
ஆமினா

வஸ்ஸலாம் .........இது எல்லாத்துக்குமேசூப்பரா இருக்கும் நன்றிடா