சந்தேஷ்

தேதி: June 20, 2006

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

பனீர் - 100 கிராம்
பால் - 2 டேபிள்ஸ்பூன்
சர்க்கரை - 4 டீஸ்பூன்
ரோஜா எசன்ஸ் - 2 சொட்டு
சில்வர் பேப்பர்


 

ஒரு மிக்ஸியில் எல்லாவற்றையும் சேர்த்து நன்றாக மசிக்கவும்.
ஒரு தட்டில் மசித்தவற்றை நன்றாக ஆறவைக்கவும்.
சில்வர் பேப்பரை போட்டு அலங்கரிக்கவும்.
வட்டமாக கட் செய்து பரிமாறவும்.


மேலும் சில குறிப்புகள்