தேவையானப் பொருட்கள்
- பனீர் - 100 கிராம்
- பால் - 2 டேபிள்ஸ்பூன்
- சர்க்கரை- 4டீஸ்பூன்
- ரோஜா எஸன்ஸ் - 2 சொட்டு
- சில்வர் பேபர்
செய்முறை
- ஒரு மிக்சியில் எல்லாவற்றையும் சேர்த்து நன்றாகமசிக்கவும்.
- ஒரு தட்டில் மசித்தவற்றை நன்றாக ஆறவைக்கவும்.
- சில்வர் பேப்பரை போட்டு அலங்கரிக்கவும்.
- வட்டமாக கட் செய்து பறிமாறவும்.
ஆயத்த நேரம் | சமைக்கும் நேரம் |
| 5 | 5 |