கைரசம்

தேதி: August 23, 2011

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

5
Average: 5 (3 votes)

 

புளி........சின்ன எலுமிச்சை அளவு

பட்டைவத்தல்............6

சின்னவெங்காயம்.............10

உப்பு......தேவைக்கு


 

வத்தலை சுட்டு அதனுடன் சின்ன வெங்காயம் சேர்த்து மிக்ஸியில் ஒரு சுற்று சுற்ற்வும்
புளியைகரைத்து உப்பு, சுற்றியதை சேர்த்து நன்றாக பிசைந்து வைக்கவும்

சுவையான கைரசம் ரெடி


இதுக்கு சாதம் குழைவாக இருக்கனும் தொட்டுக்கொள்ள தேங்காய்துவையலுடன் சாப்பிட செமயா இருக்கும்

மேலும் சில குறிப்புகள்


Comments

நானும் பச்ச ரசம் கொடுத்துருக்கேன் ;)

நேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி!
அன்புடன்
ஆமினா

வத்தலை சுட்டு செய்தால் ருசியா இருக்கும் நன்றிடா

பாத்திமா அம்மா,

ஸ்ஸ்ஸ் சூப்பர்..

வாழ்த்துக்கள்

என்றும் அன்புடன்,
கவிதா

கவி சாப்பிட்டு பார்த்துட்டு சொல்லுங்கள் நன்றி