எங்க மாமாவுக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது. வாழ்த்துங்கள் தோழிகளே!

ஹாய்,தோழிஸ் வணக்கம்.எங்க மாமாவுக்கு23.8.2011 அன்று காலை 7amக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது. வாழ்த்தலாம் வாங்க![9மாத்த்திலே பிறந்துள்ளது.எங்க பாப்பாவை ஆசிர்வதியுங்கள் தோழிகளே.]

சரிதாஅக்கா வீரபாண்டி மாமாவுக்கு வாழ்த்துகள்!

வாழ்த்துகள் பா உங்க மாமா பாப்பாக்கு எந்த குறையுமில்லாம நோய் நொடியில்லாம நல்லபடியா வளர வாழ்த்துகள்

அன்பு காட்டி தோற்றவரும் இல்லை கோவப்பட்டு ஜெயித்தவரும் இல்லை

என்றென்றும் அன்புடன்

:-)ரேணுகாதியாகராஜன்

வாழ்த்தியதற்க்கு நன்றி அக்கா.

உங்க மாமா பாப்பாக்கு எந்த குறையும் இல்லாம நல்லபடிய இருக்க என் பிரத்தனைகள் மற்றும் வாழ்த்துக்கள்....

எல்லாம் நன்மைக்கே...
பிரியமுடன்
புன்னகை

உங்கள் அக்காவும்,பாப்பாவும் நலமா?அவர்களுக்கு என்னுடைய வாழ்த்துக்கள்.

Yogapriya

உங்கள் வீட்டில் புதிய மலராக மலர்ந்து இருக்கும் குட்டி தேவதைக்கு வாழ்த்துக்கள் மற்றும் பிரார்த்தனைகள்....

அன்புடன் அபி

புன்னகை,கிருத்திகா,அபி அனைவருக்கும் நன்றி!.

ஹலோ யோஹபிரியா ......உங்க மாமா கொழந்தைக்கு எங்களது மனமார்ந்த வாழ்த்துக்கள்.......!

dilshaath thanks!

மேலும் சில பதிவுகள்