Orange தோல் வேஸ்ட் பண்ணாதிங்க...

Orange தோல் வேஸ்ட் பண்ணாதிங்க அத சேர்த்து வச்சு நிழல நல்ல காய வைத்து பின் அத மிக்ஸ் ல போட்டு நல்ல பவுடர் மாதிரி அரய்த்து எடுத்து குளிக்கும் பொது use பணிட்டு வந்த skin நல்ல bright இருக்கும் பின் நல்ல நிறம் மாறும் . பவுடர் நல்ல வாசனைய & கலர் அஹ இருக்கும் ..

ரொம்ப நன்றி

சூப்பர் குறிப்பு தோழி

வாழ்க வளமுடன்
பவி

thanks pa.எனக்கு ஒரு doubt மிக்சியில் அரைச்சி நான் சில வட்ரை முகதில் தெய்கும் முகம் எரிகிரது மிக்சிஐ நன்றாக களுவிவிட்டு தான் பொடுகிரென்

அன்பு லாவண்யா... இது போல் நீங்க கொடுக்கும் பயனுள்ள குறிப்புகளை ஒரு தொகுப்பா ஒரு இழையா கொடுத்தா பார்க்கவும், படிக்கவும் வசதியா இருக்கும். ஒரே இழையா இல்லாம இப்படி ஒவ்வொரு குறிப்புக்கும் ஒரு இழை துவங்கினா மற்ற இழைகள் உள்ளே போயிடுது. பாருங்க இன்னைக்கு மட்டும் எத்தனை இழை உங்களுடையதுன்னு... நல்ல குறிப்பாவே கொடுத்தாலும் இது போல் பார்த்தால் யாரும் பதிவிட மாட்டாங்க. கோவிக்காதீங்க... நீங்க புதியவர்ன்னு நினைக்கிறேன்... அதனால் தான் உங்களுக்கு சொல்றேன். தோழியாக நான் சொல்வதில் உள்ள நல்ல விஷயம் உங்களுக்கு புரியும் என்று நம்புகிறேன்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

பரவா இல்ல தோழி .. நான் புதியது என்பதால் அப்படி இழை தொடங்கி விட்டான் .நீங்கள் சொன்ன படி நான் பதி விடுக்றேன் .. ரொம்ப நன்றி பா .

சோப்பு தண்ணீரை jar ல ஊற்றி சில மணி நேரங்கள் அப்படியே விட்டு விடுங்க பின் அதை நன்கு தேய்த்து பாருங்க + லெமன் சாறு விட்டும் தேய்த்து பாருங்க பா .. அந்த கார தன்மை போகுதான்னு ..

மேலும் சில பதிவுகள்