plz clear my dout

hi,na epo conceive ah iruken...enaku adi kadi pasi edukuthu.mayakamavum iruku..15 min once pasikuthu..entha matiri tha conceive aana irukuma?????na enna food sapidanum..50 days aguthu na conceive agi entha samayathili one side padukalama?ila straight ah padukanuma??

riyanabanu
வாழ்த்துக்கள் பா.... பசிக்கும் போதெல்லாம் நல்ல சாப்புடுங்க... தூக்கம் நல்ல வரும்... relaxa தூங்குங்க... மசக்கை ல இதும் சில அறிகுறிகள் தான்... எல்லா உணவும் சாபிடலாம்... ஆனால் முதல் 3 மாசத்துக்கு சூடான உணவு பொருட்கள் தவிர்ப்பது நல்லது... சிக்கன், பப்பாளி இந்த மாதிரி உணவுகள்... இப்ப நீங்க எப்படி படுத்தாலும் பிரச்சன இல்ல பா... ஆனால் 3 மாசத்துக்கு அப்பறம் ஒரு பக்கமா படுக்கணும்... அதும் இடது பக்கமா படுத்தா நல்லது... அதுனால இப்ப இருந்தே ஒரு பக்கமா படுக்க பழஹிருங்க...
தோழிகள் மன்றத்துல நிறைய இத பத்தி பேசிருபாங்க தேடி பாருங்க...
ஆரோக்கியமான குட்டிஸ் வர வாழ்த்துக்கள் மற்றும் பிரார்த்தனைகள்....

அன்புடன் அபி

மேலும் சில பதிவுகள்