வெங்காய சட்னி

தேதி: August 24, 2011

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

3
Average: 2.5 (4 votes)

 

பெரிய வெங்காயம் - 3
பூண்டு - 6 - 8
மிளகாய் வற்றல் - 4
புளி - நெல்லிக்காய் அளவு
உப்பு
கடுகு, உளுந்து, எண்ணெய் - தாளிக்க


 

வெங்காயத்தை சிறிதாக நறுக்கிக்கொள்ளவும்.
நறுக்கிய வெங்காயம், பூண்டு, மிளகாய் வற்றல், புளி, உப்பு சேர்த்து வதக்கி அரைக்கவும்.
அரைத்த விழுதில் கடுகு, உளுந்து தாளித்து இட்லி/தோசையுடன் பரிமாறவும்.


மேலும் சில குறிப்புகள்