ஈசிஃப்ரைட்ரைஸ்

தேதி: August 24, 2011

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

Average: 5 (1 vote)

 

சாதம்.........1கப்

காரட்,பீன்ஸ்,கோஸ்,குடைமிளகாய்எல்லாம்சேர்த்து .......1/2கப் நீளமாக நறுக்கியது

வெங்காயம்...........1

பச்சைமிளகாய்........1

சீரகம்......1/4டீஸ்பூன்

சோயா சாஸ்.....1/4டீஸ்பூன்

அஜனமோட்டா........1/4டீஸ்பூன்(விரும்பினால்)

உப்பு....தேவைக்கு

மல்லி இலை ...சிறிது

வெள்ளைமிளகு........1/4டீஸ்பூன்

எண்ணெய்......3டீஸ்பூன்


 

அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் சீரகம் போட்டு தாளித்து வெங்காயம்,மிளகாய் சேர்த்து வதக்கி (வெங்காயம் சிவக்ககூடாது)

அதனுடன் காய்களையும் சேர்த்து வதக்கவும் காய் முக்கா வேக்காட்டில் இருக்கும்
பொழுதுஅஜனமோட்டோ,சோயாசாஸ்,வெள்ளைமிளகு உப்பு சேர்த்து கிளறி பின் சாதம் சேர்த்து கிளறி இறக்கவும் மல்லி இலைதூவி பரிமாறவும்


சாதம் மீதமானால் இப்படி செய்யலாம் முட்டை சேர்க வேண்டுமானால் தனியாக கடாயில் வதக்கி சேர்க்கலாம்

மேலும் சில குறிப்புகள்