29வது நாள் BLEEDING தோழிகளே உதவுங்கள்

நான் விஜயா எனக்கு 23ன் தேதி பிரியட் நாள் கடந்த 2 நாட்காளாக நல்ல பாக்பேய்ன் இருந்தது இரவில் தூங்கமுடியவில்லை அடிக்கடி யுரின் பாஸ் பண்ணவேண்டும் போல் இருந்த்து ஆனால் இன்று காலையில் பிரியட்ஸ் ஆகி விட்டது. இந்த அறிகுறி என்னவென்று தெரியவில்லை இனிமெலும் கரு தறிக்க வாய்ப்பு இருக்கிறதா ப்ளிஸ் ஆனுபாவமுள்ள தோழிகள் எனக்கு விளக்கமாக சொல்ல்வும். குழந்தை இருக்க வாய்ப்பு இருக்கிறத கற்பத்திற்க்கான symptoms என்னென்ன pls. help me...

மேலும் சில பதிவுகள்