IFB Microwave

யாராவுது IFB Microwave யூஸ் பண்றிங்கள. அதை பற்றி தெரிந்தால் கொஞ்சம் சொல்லுங்கள்.யூஸ் பண்ண சுலபமாக உள்ளதா என்பதையும் கூறுங்கள்

நான் பயன்படுத்தியது இல்லை. 2 or 3 நட்களுக்கு முன் படிதென் Microwave பயன்படுத்துரது நல்லது இல்லைனு .....

நான் LG use பண்றேன். ifb product பொதுவா கியாரண்டி period வரைக்கும் நல்லா வொர்க் பண்ணும். அதற்கு அப்புறம் வேலைய காட்டும், சர்வீஸ் நல்லா இருக்காது. கூப்பிட்டா வரவே மாட்டாங்க, first நானும் IFB தான் நல்ல இருக்கும் நினைச்சேன் அப்புறம் எல்லாரும் lg தான் பெஸ்ட் னு சொன்னாங்க.

மேலும் சில பதிவுகள்