காஜூ-கொப்ரா ஷீரா

தேதி: June 22, 2006

பரிமாறும் அளவு: 2

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

முந்திரி - 1/2 கப் (பொடித்தது)
தேங்காய் துருவல் - 1/2 கப்
சர்க்கரை - 1/3 கப்
ஏலக்காய் பொடி - 1 சிட்டிகை
குங்குமப்பூ - 1 சிட்டிகை
நெய் - 2 டேபிள்ஸ்பூன்
தண்ணீர் - 1/4 கப்


 

கண்ணாடி பாத்திரத்தில் தேங்காய் துருவல், முந்திரி, நெய் ஆகியவற்றை சேர்த்து கலந்து மைக்ரோவேவ் அவனில் 2 நிமிடம் வைக்கவும்.
நடுவில் ஒரு முறை எடுத்து கலக்கவும்.
மற்ற பொருட்களையும் சேர்த்து 1/4 கப் தண்ணீரையும் சேர்த்து மைக்ரோவேவ் அவனில் 2 நிமிடம் வைக்கவும்.
நடுவில் ஒரு முறை இந்த கலவையை கலக்கவும்.
சூடாக பரிமாறவும்.


மேலும் சில குறிப்புகள்