மட்டன்சுக்கா

தேதி: August 26, 2011

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

3
Average: 2.5 (10 votes)

 

குக்கரில் வேகவைக்க

மட்டன்........1/2கிலோ

சீரகம்........1டீஸ்பூன்

மிளகாய்த்தூள்.......1/2டீஸ்பூன்

மஞ்சள்தூள்..........1/4டீஸ்பூன்

பட்டைவத்தல்.........5

இஞ்சிபூண்டுபேஸ்ட்.......1/2டீஸ்பூன்

பட்டை,கிராம்பு,ஏலக்காய்தூள்.......1/4டீஸ்பூன்

உப்பு ....தேவைக்கு

மிளகு,சீரகத்தூள்.....3டீஸ்பூன்
*****************************
எண்ணெய்.............1குழிக்கரண்டி


 

மிளகு சீரகத்தூள் தவிர்த்து அனைத்தயும் குக்கரில் கால் டம்ளர் தண்ணீர் ஊற்றி ஒருவிசில் விட்டு சிம்மில் 10 நிமிடம் வைத்து எடுக்கவும்

பின் கறி வெந்ததும் மிளகு சீரகத்தூள் சேர்த்து கிளறிவிட்டு இறக்கவும்


இதில் வரும் எண்ணெய்விட்டு சாதம் சாப்பிட்டால் அருமையாக இருக்கும்

கறியில் தண்ணீர் இருந்தால் கொஞ்சம் வற்றவிட்டு பின் மிளகு சீரகத்தூள்சேர்க்கவேண்டும்

மேலும் சில குறிப்புகள்