kuzhanthia bathikuma?????

hi friends,
enaku oru china dout..na 2 month pregnant ah iruken..50 days la enaku first scan eduhtanga..athula child enga form ayiruku,heart beat vanthirukanu parthanga...ella normal..next month NT scan edukanum doctor sonaga..epadi monthly scan edutha kuzhanthaia bathikuma???plz help me

hello riyanabanu na dubai la iruka na inga tha pregnanat ana so inga iruka hospitaluku pona inga 2month continue one time scan aduthaga first 2month once scan adukalam ga but nt scan na ena nu yenaku tharila and yenaku monthly once scan aduthaga so problem ilanu nu tha ninaykuran

ஹாய் தோழிகளே,
எனக்கும் அதே சந்தேகம். நான் 8 வாரங்களில் ultra sound ஸ்கேன் எடுத்தேன். இப்போது மறுபடியும் செப்டம்பர் 1 ம் தேதி NT ஸ்கேன் எடுக்க வேண்டும். நான் ப்ரௌஸ் பண்ணி பார்த்த
போது இந்த ஸ்கேன் எடுத்த பிறகு ப்ளீடிங் இருக்கும் என தெரிந்தது. இது குழந்தைய பாதிக்குமா? பதில் சொல்லுங்களேன் தோழிகளே.

நன்றியுடன்.
மகாசங்கர்

கண்டிப்பாக அந்த ஸ்கானை எடுத்துக் கொள்ள தான் வேண்டும். இதை எதற்க்காக எடுக்கிறோம் என்று தெரிந்துக் கொண்டால் நீங்களே முதல் ஆளாய் போய் நிர்ப்பீர்கள். இந்த ஸ்கான் மூலம் குழந்தைக்கு chromosonal defects (down syndrome, congenital heart defect)இப்படி ஏதாவது இருக்கா என்று தெரிந்துக் கொள்ளலாம். அதனால் இது கண்டிப்பாக எடுத்தாக் வேண்டும். இதற்க்கபுரம் ஒன்றும் பிரச்சனை இல்லையென்றால் இருபதாவது வாரம் அப்புறம் கடைசியில் ஒரு ஸ்கான் மட்டும் தான் எடுப்பார்கள். ஒன்றும் கவலை வேண்டாம். இப்பொழுது இது மாதிரி தால் எல்லா இடங்களிலும் நடக்கிறது. நாம் தான் குழந்தையின் தாய் இருந்தாலும் மருத்துவம் என்னும் உன்னதமான பொறுப்பில் இருக்கும் மருத்துவருக்கும் தெரியுமல்லவா இது குழைந்தையை பாதிக்குமா இல்லையா என்று.....ஆல் த பெஸ்ட்.

அடுத்த முறை தமிழில் முடிந்தால் பதிவிடுங்கள். அப்பொழுது தான் வேறு பல தோழிகளும் உதவும், உதவவும் முன் வருவார்கள்.

லாவண்யா
கேட்டவை எல்லாம் நம்பாதே, நம்பினதெல்லாம் சொல்லாதே !!

மேலும் சில பதிவுகள்