Hair Straightening

Please provide How to use Hair straightening Creams. Any body can help me?

வெங்கடேஸ்வரி, இது பற்றி நிறைய பேசியிருக்கிறோம் அது பற்றி நீங்க தேடியே பார்க்கலையா? புதிய உறுப்பினர் ஒரு இழை உருவாக்கும் முன் இது போல் தொடர்பான கருத்துக்கள் இருக்கா? என்று தேடிப்பார்க்கலாமே!!! அப்புறம் நீங்க பியுட்டிஷியன் என்று குறிப்பிட்டு இருக்கீங்க... உங்களிடம் இருந்து இந்த கேள்வி வந்திருக்கிறது ஆச்சரியப்பட வைக்குது.
Hair Straightening Cream - ஐ ஹேர் ஸ்ரைட் பண்ணும் முன்பு ரொம்ப கொஞ்சம் எடுத்து நல்லா இரண்டு கைகளாலும் குழைத்து பின் முடியில எல்லாபாகமும் அடி முதல் நுனி வரை படுமாறு தடவியப்பின் straightening பண்ண வேண்டும். முடியில தடவிய மாதிரியே தெரியக்கூடாது அவ்வளவு குறைவா தான் யூஸ் பண்ணனும்.

Thank u very much. I am a new to this field. So, I asked this question.
I want full explanation about permanent straightening.

வெல்லாஸ்ட்ரய்ட்டுன்னு ஒரு கிரீம் இருக்கும். ஹேர் லென் த்துக்கு ஏத்த மாதிரி ட்யூப்ஸ் வாங்கிக்குங்க. அதிலேயே விளக்கமும் இருக்கும். ஆனா நல்லாத் தெரிஞ்சவங்ககிட்ட நேர்லேயே அனுபவம் பெற்றா நல்லது. தெரியாமப் பண்ணினா ஏடாகூடமா எதாவது ஆயிடும்.

நீங்க கோவைதானே அங்க லக்ஸ்மி காம்பளக்ஸ்ல ஒரு பியூட்டி ப்ரொடக்ட் ஷாப் இருக்கு. அங்க கேளுங்க அவங்களே விளக்கமும் சொல்வாங்க. ஆல் த பெஸ்ட்;)

Don't Worry Be Happy.

பஞ்ஜாரஸ் கிட் பற்றி சொல்லுங்களேன். தோழீஸ் யாராவது banjaras உபயோகப்படுத்துறீங்களா.

மேலும் சில பதிவுகள்