அரபிக் டிசைன் - 3

தேதி: September 3, 2011

5
Average: 4.6 (20 votes)

 

ஹென்னா கோன் - ஒன்று

 

கைகளில் முதலில் இரண்டு பூக்களை வரைந்து கொள்ளவும்.
அதன் மேல் படத்தில் உள்ள டிசைனை வரைந்து கொள்ளவும்.
அதன் மேல் கோன் வடிவம் வரைந்து நிரப்பி, மேல் பக்கம் இலை வடிவம் வரையவும்.
அதை கட்டங்களால் நிரப்பி அதன் மேல் பூக்களும், இலைகளும் வரைந்து விரலில் முடிக்கவும்.
படத்தில் உள்ளது போன்ற பூ, கொடி டிசைனை மற்ற விரல்களில் வரையவும்.
முதலில் வரைந்த பூக்களின் கீழே சிறு கொடிகள் போட்டு முடிக்கவும். சுலபமாக போடக்கூடிய அரபிக் டிசைன் இது.

உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

மேலும் சில கைவினைகள்


Comments

அன்பு வனிதா,

சூப்பர் டிசைன், அழகோ அழகு!!

முதல் ஆளாக வந்து, பதிவிட வேண்டும் என்பது வெகு நாள் ஆசை! இன்னிக்கு நிறைவேறிடுச்சு:):)

அன்புடன்

சீதாலஷ்மி

அன்பு வனிதா,

சூப்பர் டிசைன், அழகோ அழகு!!

முதல் ஆளாக வந்து, பதிவிட வேண்டும் என்பது வெகு நாள் ஆசை! இன்னிக்கு நிறைவேறிடுச்சு:):)

அன்புடன்

சீதாலஷ்மி

டிசைன் வழக்கம் போல சூ..ப்பரா இருக்கு வனி. ஆஹா! ஒரு செக்கன்ல மிஸ் ஆகிட்டேனே. ;)))

‍- இமா க்றிஸ்

எப்பவும் போல அசத்தல், ரொம்ப அழகா இருக்கு!!!
கிராண்ட் டிசைன்!!!

சுகி
***பிரச்சனைகளை கிட்ட வைத்து பார்க்காதே, எட்ட வைத்து பார்***

வனி டிசைன் ரொம்ப சூப்பர்!!! வாழ்த்துக்கள்.

அன்புடன்
மகேஸ்வரி

VERY NICE SUPER

வனி சூப்பர் பா ரம்ஜானுகு பாப்பக்கும் எனக்கும் மெகந்தி உங்க டிசைன் தான் போட்டேன் நன்றி பா போட சுலபமா இருந்துச்சு

வனிதா.........சூப்பர் டிசைன். மீண்டும் மீண்டும் கலக்குறீங்க. வாழ்த்துக்கள்.

அன்பே கடவுள். உன்னைப் போல் பிறரையும் நேசி...
ப்ரியாஅரசு.

வழக்கம் போல் சூப்பர்ர்ர்ர்ர்ர்ர் வாழ்த்துக்கள்

சூப்பரான டிசைன்.. மாடர்னா சிம்பிளா இருக்கு..
வாழ்த்துக்கள் கலக்கல் வனி :)

Ramya Karthick B-)

When someone is nasty or treats you poorly, don't take it personally.
It says nothing about you but a lot about them.... :)

வனிதா,
அழகான டிசைன்.உங்க கையும் ரொம்ப அழகு.வாழ்த்துக்கள்.

வனி எப்பவும் போல அழகான டிசைன் சூப்பரா இருக்கு. வாழ்த்துக்கள்.

குறிப்பை வெளியிட்ட அட்மின் குழுவினருக்கு மிக்க நன்றி. :)

சீதாலஷ்மி... மிக்க நன்றி. நானே உங்க பதிவை முதலில் பார்த்ததும் ஒரு நிமிஷம் ஆச்சர்யப்பட்டேன் ;)

இமா... ரொம்ப நன்றி, எப்போ உங்க டிசைன் போட போறீங்க??? ;) பார்க்க நான் காத்திருக்கேன். //ஒரு செக்கன்ல மிஸ் ஆகிட்டேனே// - ஹிஹிஹி

சுகி... மிக்க நன்றி ;)

மகேஸ்வரி... மிக்க நன்றி. :)

மீனுஸ்ரீ... மிக்க நன்றி :)

மெர்ஜானா... ரம்ஜான் எல்லாம் இனிதே முடிந்ததா??? என் டிசைன் போட்டீங்களா??? கேட்கவே சந்தோஷமா இருக்கு... படமும் பார்த்தா இன்னும் குஷியா இருக்கும் :) ரொம்ப நன்றி மெர்ஜானா. குட்டீஸ் எல்லாரும் நலமா?

ஆனந்தபிரியா... ரொம்ப நன்றி. நான் இன்னும் உங்க டிசைன்காக வெயிட்டிங் ;) மெதுவா நேரம் கிடைக்கும்போது அனுப்புங்க.

பாத்திமா... மிக்க நன்றி :)

ரம்யா... என்னவோ இந்த டிசைன் அத்தனை நிரைவா இல்லை எனக்கு, அதனால் வெகு நட்களாக அனுப்பாம வெச்சிருந்தேன். திடீர்னு அனுப்ப தோனுச்சு அனுப்பிட்டேன் ;) மிக்க நன்றி.

ஹர்ஷா... நல்லா குண்டாயிட்டேனா??? மிக்க நன்றி :)

வினோ... மிக்க நன்றி. நலமா? :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

பிடிச்சத பிடிச்சிருக்குன்னு சொல்லாம போக முடியுமா? ;-)

எக்ஸ்பிரியசானா உங்களுக்கு நிரைவா இல்லாம இருக்கலாம்., ஆனா எனக்கு வாயைப் பிளக்கிற அற்புதமாதான் இருக்கு;-)

Don't Worry Be Happy.

Evlo alaha irukku

ஒரு வார்த்தை கவிதை "நீ"

மிக்க நன்றி ஜெய்... எனக்கே ஆச்சர்யமா தான் இருக்கு... நான் சூப்பர்ன்னு நினைச்சு அனுப்பும் சில குறிப்புகள் எதிர் பார்த்த அளவுக்கு வரவேற்பு இருக்காது... இந்த குறிப்பு சுமார்ன்னு நான் விட்டு வெச்சேன், எல்லாரும் நல்லா இருக்குன்னு சொல்றீங்க. மகிழ்ச்சியா இருக்கு. அழகு என்பது மனிதனுக்கு மனிதன் வேறுபடுவது தானே!!! :)

லக்‌ஷ்மி கலா... மிக்க நன்றி :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

உங்களுக்கு சுமாராத் தெரியுதா?............அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்...
ஒரே அழுகாச்சியா வருதே.. நம்ம புள்ளி வச்சாக்கூட அதை வட்டம்னுகூட சொல்லாம நீள்வட்டம்னுல்ல சொல்றாங்க...

சென்னைக்கு டிக்கட் புக் பண்ணனும் போலிருக்கே.... இங்க பார்லர் போற செலவோட அதிகம் இருக்காது... :)

வனி கா...
கலக்குறீங்க........ உங்க டிசைன் சூப்பர்..... வினாயகர் சதுர்த்திக்கு உங்க டிசைன் தா போட்டேன் எல்லாரும் அழகா இருக்குனு சொன்னாங்க அந்த பாராட்டு உங்களயே சேரும்........
அன்புடன்
லதா...

நீ யோசிக்காமல் செய்யும் ஒவ்வொரு செயலும் உன்னை ஒவ்வொரு நிமிடமும் யோசிக்க வைக்கும்........

தேன்மொழி... சென்னைக்கு டிக்கட் சீக்கிரம் போடுங்க... இன்னும் 1 வருஷம் போனா டெல்லிக்கு போட வேண்டியதாயிடும் ;) எங்க வந்தாலும் போட நான் தயார். நம்ம தேன்மொழிக்கு இல்லாததா??? மிக்க நன்றி.

லதா... மிக்க நன்றி :) போட்டதை அப்படியே ஒரு போட்டோ எடுத்து அனுப்பிருந்தா நல்லா இருந்திருக்குமே!!! மிஸ் ஆயிடுச்சே!! ஆனாலும் நீங்க போட்டேன்னு சொன்னதே எனக்கு ரொம்ப மகிழ்ச்சியா இருக்கு. நன்றி லதா.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

அழகு
வாழ்த்துக்கள்

என்றும் அன்புடன்,
கவிதா

முதல் படத்தில் உள்ள பூவை நான் உத்து உத்து ரசிக்கிறேன்.....கோன் வைத்து இத்தனை அழகா ஒரு பிசிறு கூட இல்லாமல் வரைய முடியுமா? அதுவும் எல்லாம் ஒரே மாதரியே....போங்க நான் பார்த்து பார்த்து வியந்து போறேன். எனக்காக இல்லாட்டியும் என் மகளுக்காகவாவது கத்துக்கணும் :(

லாவண்யா
கேட்டவை எல்லாம் நம்பாதே, நம்பினதெல்லாம் சொல்லாதே !!

வழக்கம் போலவே, இந்த டிசைனும் சிம்ப்ளி சூப்ப்ப்பர்ர்ர்.... வனி! சரி, அடுத்த ஸ்கூல் ப்ரேக்கில் என் பொண்ணுக்கு, பார்த்து போட நியூ டிசைன்ஸ் கிடைச்சாச்சு! :)
தொடர்ந்து கலக்குங்க வனி! வாழ்த்துக்கள்!!

அன்புடன்
சுஸ்ரீ

அடடா என்ன அழகு எத்தனை அழகு கோடி மலர் கொட்டிய அழகு இன்றுந்தன் கையில் ..வனி கலக்கிட்டிங்க.

என்றும் அன்புடன்.....

•´ ¸.•*´¨) ¸.•*¨)
(¸.•´ (¸.•* குமாரி ♥♥♥...♪♪♪

கவிதா... மிக்க நன்றி :)

லாவண்யா... பழகினா எல்லாம் வரும்... நான் கூட அறுசுவையில் வரும் பல குறிப்பை பார்த்து எப்படிடா இப்படிலாம் செய்ய முடியுதுன்னு அசந்திருக்கேன்... எல்லாம் பழகாத வரை தான் கஷ்டம். பழகிட்டா என்னை விட சூப்பரா போடுவீங்க. மகள் வளர்ந்து கேட்டா... அதனால ட்ரெய்னிங் எடுத்துக்கங்க. :) மிக்க நன்றி.

சுஸ்ரீ... மீண்டும் எப்போ குட்டீஸ்க்கு லீவ்??? எப்போ போடுவீங்க எனக்கு எப்போ அனுப்புவீங்கன்னு ஒரு ஆசை தான்... ;) மிக்க நன்றி சுஸ்ரீ. அவசியம் போடுங்க.

குமாரி... வழக்கமா தேன்மொழி தான் பாட்டோட வருவாங்க... இன்னைக்கு நீங்களா??? கவிதை கவிதயா வருது குறிப்புகளில் ;) ஹிஹிஹீ. மிக்க நன்றி குமாரி.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

மருதாணி அழகா இல்ல இந்த கை அழகா??

நீ தனிமையில் இருக்கும்போது உனக்கு என்ன என்ன தோன்றுகிறதோ அதுதான் உன் வாழ்க்கையைத் தீர்மானிக்கும். - விவேகானந்தர்.

மருதாணி டிசைன் சூப்பர்பா நல்ல இருக்கு

அன்பு காட்டி தோற்றவரும் இல்லை கோவப்பட்டு ஜெயித்தவரும் இல்லை

என்றென்றும் அன்புடன்

:-)ரேணுகாதியாகராஜன்

அங்கை... அச்சச்சோ... இப்படிலாம் சொன்னா எனக்கு வெட்கம் வந்துடும்!!! ;) மிக்க நன்றி.

ரேணுகா... மிக்க நன்றி. :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

அப்போ மருதாணியோட சிவப்பு தெரியமபோயுடும் ......... :-D :-D
ma'am,
சண்டே நான் வேலூர் போனேன் அங்க ஒரு மெஹந்தி கொண் வாங்கினேன் அதில் உள்ள மெஹந்தி பச்சை நிறர்திற்கு பதில் சட்ட்று கரும் சிவப்பில் உள்ளது, அத போட்டு ஒரு 5minsல wash panna நல்ல சிவப்பா அழகா இருக்கு. உங்களுக்கு ஏதும் அத பற்றி தெரியுமா?

நீ தனிமையில் இருக்கும்போது உனக்கு என்ன என்ன தோன்றுகிறதோ அதுதான் உன் வாழ்க்கையைத் தீர்மானிக்கும். - விவேகானந்தர்.

அச்சோ... நீங்க என்னை வெட்கபடாம விட மாட்டீங்க போலிருக்கே!!! ;)

நீங்க சொல்றது “இன்ஸ்டண்ட் ஹென்னா”னு சொல்வாங்க. அது கெமிக்கல் பேஸ். வைத்து 5 நிமிடத்தில் பிடிச்சுடும். மருதாணி வாசமும் இருக்காது. அது அத்தனை நல்லது இல்லை... சிலருக்கு அலர்ஜி ஏற்படும். நேரம் ஆனாலும் பரவாயில்லைன்னு சாதாரண ஹெர்பல் ஹென்னா கோன் வாங்குங்க. சரியா??? :) ஏன்னா கையை அழகாக்குறதுக்கு பதிலா பிரெச்சனை ஆக்கிட கூடாதில்லையா... அதான். வேலூரில் “singh” ப்ராண்ட் கிடைக்குமே. ட்ரை பண்ணுங்க... நல்லா இருக்கும்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

ஒரு வருடத்தில் டெல்லியா? அப்போ மாலே??????????

போஸ்ட்மாஸ்டரை மிஞ்சிடுவீங்க போல... :)

சிரியா(வின்) சிரிக்கும் வனி... டெல்லி போனாலும் டல்லாக மாட்டேனென்கிறாரே...

//வழக்கமா தேன்மொழி தான் பாட்டோட வருவாங்க// மிஸ்ஸாகிடுச்சா? விட்டுடுவோமா? என்ன?

லாவண்யாவை வழிமொழிகிறேன். இரண்டு இதழ் ஒரே மாதிரி வர்றதே பெரிய விஷயம்.. இதில் இரண்டு பூக்களும் ஒரே அளவு என்ன ஒரே ரகமாக வருமானுல்ல பார்க்கணும்? :( பூ என்னங்க நான் அந்த கட்டத்தையே கொஞ்ச நேரமா உத்துப் பார்த்தேன்.. நோ சான்ஸ்.. அது வனியாலத்தான் முடியும்.

//ஒரு வருடத்தில் டெல்லியா? அப்போ மாலே??????????// - அது 3 வருஷம் முடிஞ்சுடுமே!!!

//போஸ்ட்மாஸ்டரை மிஞ்சிடுவீங்க போல... :)// - ஹிஹிஹீ.

// டெல்லி போனாலும் டல்லாக மாட்டேனென்கிறாரே// - டெல்லி எனக்கு பிடிச்ச இடமாச்சே... எப்படி டல் அடிப்பேன் ;) கல்யாணம் ஆகி முதன் முதலாக என் கணவருக்கு சமையல் பண்ண இடம்... பழைய இனிமையான நினைவுகளை திரும்பி பார்க்க மீண்டும் போவது இனிமை தானே!!!

ரொம்ப ரொம்ப நன்றி தேன்... :) ட்ரை பண்ணுங்க உங்களாலும் முடியும்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

நான் புதிய உறுப்பினர் மேடம்... உங்க டிசைன்ஸ் எல்லாம் சூப்பர்.... நான் எப்பவும் புக் பார்த்து தான் போடுவேன்.... ஆனால் உங்க டிசைன்ஸ் பார்த்ததுக்கு அப்பறம் " நம்ம கிட்டயே 1000 டிசைன்ஸ் வச்சுகிட்டு புக் பார்த்து போடனுமானு, கன்னத்துல அடிச்சு சொல்ற மாதிரி இருக்கு" மேடம்..... தேங்யூ sister.....

ஏங்கினாலும், ஏங்காவிட்டாலும்
நடப்பது நிச்சயம் நடக்கும்...................

மிக்க நன்றி.. //தேங்யூ sister.....// - இது சூப்பர். மேடம் எல்லாம் வேண்டாம். :)

புக் எல்லாம் தூக்கி ஓரம் வைங்க... உங்க மனசுல அப்போதைக்கு தோனுறதை வரைங்க... தானா நீங்க ஒரு டிசைன் புக் போடும் அளவுக்கு வருவீங்க. கலக்குங்க. :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

வனி ரொம்ப நல்லா இருக்கு......... நானும் நல்ல மெகந்தி போடுவேன்... எனக்கும் உங்கள மாதிரி எல்லாருக்கும் தெரியபடுதனும்னு ஆசயா இருக்கு. அதுக்கு நான் என்ன பண்ண வேண்டும் தெரிந்தவர்கள் பதில் சொல்லுங்க

Dear Vanitha,

Basic Mehandi Seivadu eppadi enru sollungal. I live in USA. What mehandi powder I need to buy and how to make the paste and otehr instructions. please
Thanks,
Anna Ram

http://www.arusuvai.com/tamil/node/13526

இந்த இழையில் உமா அவர்கள் நல்ல விளக்கம் கொடுத்திருக்காங்க, அது உங்களூக்கு பயன்படும் :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

மிக்க நன்றி. நீங்க மருதாணி டிசைன் அறுசுவைக்கு அனுப்ப தானே கேட்கறீங்க??? தாராளமா உங்க டிசைனை ஸ்டெப் ஸ்டெப்பாக படமெடுத்து எல்லா ஸ்டெப்புக்கும் விளக்கம் எழுதி அறுசுவை அட்மின்கு அனுப்புங்க, வெளியாகும் :) உங்க டிசைனை விரைவில் காண காத்திருக்கேன்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

Vanitha, Really Appreciate it. Thanks a lot.
Anna Ram (அனா ராம்)