best gynecologist in oman

தோழிகளே நலமா?
நேரம் கிடைக்கும் போது அறுசுவைக்கு வருவேன், பதிவுகள் போட முடிவதில்லை. எனக்கு உதவி செய்வீர்களா?
கடந்த 4 மாதங்களாக ரீட்மெண்ட் எடுத்துக்கிறேன் மஷ்கட்டில்(AL Raffah hospital) இருவருக்கும் எல்லாம் நோர்மல் தான். ஆனால் அக்கறையாக பார்ப்பதாக தெரியலை.எங்கள் கருத்துக்களை கேட்காமல் தானே முடிவு எடுப்பதாக தோனுது...
பீரியட் டைமில் எனக்கு அதிக வயிற்றுவலி இருக்கு, சொன்னேன் ஆனால் அதைப்பற்றி கதைக்கவெ இல்லை...வேறு டொக்டரிடம் நாங்கள் போகலாமா? யாராவது ஓமானில் இருந்தால் சொல்லுங்கள்...?

என்னப்பா என் கேள்விக்கு யாருமே பதில் போடலை. ஒருத்தரும் ஓமானில் இல்லையா? எதிர்பார்த்திட்டிருக்கேன்..

hai tharsi nan omanla iruken but salalah, muscut illa inga salalah la than nan treatment edukuren nalla care panni pakuranga try pannunga. ok.all the best.

hai tharsi i am vasanthi nanum muscat la than iruken ippo 3 months aaguthu marriege aagi 4 months aaguthu nanum kulanthaikaga kathurukren pa inga nalla doctor iruntha enakum sollunga plz enaku venum

தோழிகளே,

எனக்குத் தெரிந்த ஒரு நல்ல மகப்பேறு மருத்துவர் மஸ்கட்டில் உண்டு, Dr.விஜய லக்ஷ்மி ,அவர்களை
கோலா வில்(khola hospital) சனி கிழமை யிலிருந்து புதன் வரை காலையில் சந்திக்கலாம், கோலா வில் மருத்துவம் பார்க்க முடியாதவர்கள் இந்த டாக்டரை கிம்ஸ் (KIMS) மருத்துவ மனையில் வாரம் இரு முறை மாலையில் பார்க்கலாம் .இவர்கள் மிக திறமையான , அன்பான மலயாளி டாக்டர்.கிம்ஸ் மருத்துவமனை ரூவி யில் (Ruwi)உள்ளது

hi vani i am vasanthi thanks for your information

மேலும் சில பதிவுகள்