Chalna

How to prepare tastiest chalna?

அன்பு கௌதமி,

இந்தப் பக்கத்தின் கீழே தமிழ் எழுத்துதவி என்று இருக்கும். அதை உபயோகப்படுத்தி, தமிழில் டைப் பண்ணுங்கள்.

பக்கத்தின் மேலே கூகிள் செர்ச் பகுதியில் சால்னா என்று டைப் செய்தீங்கன்னா, நிறைய குறிப்புகள் வரும்.

கூட்டாஞ்சோறு தலைப்பை கிளிக் செய்து பாருங்க. ஆசியா ‘எம்டி சால்னா’ என்று ஒரு குறிப்பு கொடுத்திருக்காங்க. செய்து பாருங்க, சூப்பராக இருக்கும்.

வேற எதுவும் சந்தேகம் இருந்தால், சின்ன சின்ன சந்தேகங்கள் என்று ஒரு இழை இருக்கு, அங்கே கேக்கலாம், தனித் தனியாக இழை தொடங்க வேண்டியிருக்காது.

அன்புடன்

சீதாலஷ்மி

Akka i use ARUSUVAI in my phone only so i can type but it can't be cut that is the reason i type in english thank u 4 ur comments

மேலும் சில பதிவுகள்