என் சந்தேகத்தை தீர்த்து வையுங்கள்."ஆடி மாதம்"

வணக்கம்,

என் சந்தேகத்தை தீர்த்து வையுங்கள். ஆடி மாதம் கரு தரிக்க கூடாது என்று சொல்கிறார்களே அது எதனால்? தெரிந்தவர்கள் பதில் சொல்லுங்கள் ப்ளீஸ்.

Actually if u conceive in Aadi matham,u will get due date in april month that is sitthirai month,there is nothing wrong in this month,but our old people say like this when a child born in sitthirai month faces lot of struggle in their life.But i donoo how far it is true?

If you do your work with luv and dedication,success will cum automatically.

ஆடி மாதம் கருத்தரித்தால் சித்திரையில் குழந்தை பிறக்கும் பா அப்ப இருக்குற வெயில் குழந்தைக்கும் அம்மாவுக்கும் நல்லது இல்லபா அதான் காரணம் பிஞ்சு குழந்தையால அவ்வளவு சூடு தாங்காது அம்மாக்கு உடம்பை படுத்தி எடுக்கும்பா அதனால தான் பெரியவங்க அப்டி சொல்லி வெச்சாங்க சரியா

அன்பு காட்டி தோற்றவரும் இல்லை கோவப்பட்டு ஜெயித்தவரும் இல்லை

என்றென்றும் அன்புடன்

:-)ரேணுகாதியாகராஜன்

மேலும் சில பதிவுகள்