பூந்தி பாயாசம்

தேதி: September 9, 2011

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

பூந்தி(உப்பு,காரம் இனிப்பு இல்லாத)-1கப்
பால்-அரை லிட்டர்
முந்திரி,திராட்சை-சிறிது
சர்க்கரை-ஒன்னரை கப்
ஏலக்காய்-2
நெய்-2ஸ்பூன்


 

உப்பு, காரம் இனிப்பு எதுவும் இல்லாத பூந்தியை எடுத்துகொள்ளவும்.பாலை அடுப்பில் வைத்து காய்ச்சவும்.

காய்ச்சிய பாலில் சக்கரையை போட்டு கரைந்ததும்,பூந்தியை போட்டு ஒரு நிமிடம் வேக விடவும்.

ஏலப்பொடி மற்றும் நெய்யில் வருத்த முந்திரி திராட்சை போட்டு கிளறி இறக்கவும்.


இது சூடாகவும் சாப்பிடலாம்,குளிரவைத்தும் சாப்பிடலாம்.

மேலும் சில குறிப்புகள்