ஆனியன் போண்டா

தேதி: September 10, 2011

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

4
Average: 3.1 (7 votes)

 

பஜ்ஜி போண்டா மிக்ஸ் - ஒரு கப்
பொடியாக நறுக்கிய வெங்காயம் - 2
பொடியாக நறுக்கிய கொத்தமல்லி - அரை கப்
எண்ணெய் - பொரிக்க


 

மேலே குறிப்பிட்டுள்ள தேவையான பொருட்கள் அனைத்தையும் தயாராக எடுத்து வைத்துக் கொள்ளவும்.
பொடியாக நறுக்கிய வெங்காயம், மல்லி தழை, போண்டா மிக்ஸ் இவைகளை தண்ணீர் விட்டு இட்லி மாவு பதத்திற்கு கரைக்கவும்.
கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் ஸ்பூனால் மாவை எடுத்து எண்ணெயில் விடவும். வெந்ததும் எடுக்கவும்.
தேங்காய் சட்னியுடன் பரிமாறவும்.

மிக்ஸ் இல்லாவிடில் கடலைமாவு, அரிசிமாவு 2:1 என்ற விகிதத்தில் எடுத்து அரை தேக்கரண்டி மிளகாய் தூள், உப்பு சேர்த்து கரைக்கவும்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

அன்பு மஞ்சுளா அரசு,

ருசியான, வாசனையான போண்டா! வெங்காயமும் கடலை மாவும் நல்ல காம்பினேஷன். சாயங்கால நேரத்துக்கு சுவையான டிஃபன்.

அன்புடன்

சீதாலஷ்மி

சூப்பர் போண்டா.. இங்கே ஒரு சூடான ஃபில்டர் காஃபியுடன் ஒரு பார்சல் அனுப்பிடுங்க.. வாழ்த்துக்கள் ;)

Ramya Karthick B-)

When someone is nasty or treats you poorly, don't take it personally.
It says nothing about you but a lot about them.... :)

ஹாய் மஞ்சு வெங்காய போண்டா சுவையான குறிப்பு வாழ்த்துக்கள்

என்றும் அன்புடன்.....

•´ ¸.•*´¨) ¸.•*¨)
(¸.•´ (¸.•* குமாரி ♥♥♥...♪♪♪

மஞ்சு,
போண்டா என்க்கு ரொம்ப பிடிக்கும்.கண்டிப்பா ட்ரை பண்றேன்.வாழ்த்துக்கள்.

entha arusuvai samayal varum anithum super enakku megavum pedetherukkerathu

அன்பு சீதா மேம்

உங்கள் வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றி
அன்பு ரம்யா
உங்கள் வாழ்த்திற்கு நன்றி

அன்புடன் மஞ்சுளாஅரசு
எப்போதும் சிரித்திரு

அன்பு குமாரி

உங்கள் வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றி
அன்பு ஹர்ஷா
உங்கள் வாழ்த்திற்கு நன்றி
கோமதி வின்சென்ட்
ந்ன்றி

அன்புடன் மஞ்சுளாஅரசு
எப்போதும் சிரித்திரு

மஞ்சுளா மேடம் ,

எளிய போண்டா
வாழ்த்துக்கள்

என்றும் அன்புடன்,
கவிதா

நன்றி கவி

அன்புடன் மஞ்சுளாஅரசு
எப்போதும் சிரித்திரு

எனது குறிப்பை வெளியிட்ட அட்மின்குழுவிற்கு நன்றி

அன்புடன் மஞ்சுளாஅரசு
எப்போதும் சிரித்திரு