சுகந்தியை வாழ்த்தலாம் வாங்க

தன் வித்தியாசமான குறிப்புகளால் நம்மை அசத்தி வரும் சுகந்தி 50க்கும் மேல் குறிப்புகள் கொடுத்து 2 சில்வர் ஸ்டார் வாங்கிவிட்டார். அவரை வாழ்த்தலாம் வாங்க

மேலும் மேலும் பல குறிப்புகள் கொடுக்க மனமார்ந்த வாழ்த்துக்கள்

நேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி!
அன்புடன்
ஆமினா

ஹாய் சுகி சில்வர் ஸ்டார் வாங்கியதற்கு வாழ்த்துக்கள். இதே வேகத்தோடு இன்னும் நிறைய குறிப்புகள் கொடுத்து கோல்டு ஸ்டார் வாங்க வாழ்த்துக்கள்

வாழ்த்துகள் உங்க குறிப்புகள் மேலும் தொடர வாழ்த்துகள்

அன்பு காட்டி தோற்றவரும் இல்லை கோவப்பட்டு ஜெயித்தவரும் இல்லை

என்றென்றும் அன்புடன்

:-)ரேணுகாதியாகராஜன்

வாழ்த்துகள் சுகந்தி

அன்புடன் மஞ்சுளாஅரசு
எப்போதும் சிரித்திரு

2 ஸ்டாரா... காலக்குங்க!!! பத்தாது... இன்னும் பல தங்க ஸ்டார் வாங்க வாழ்த்துக்கள். :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

அன்பு சுகந்தி,

இரண்டு ஸ்டார் வாங்கியதற்கு மனம் நிறைந்த வாழ்த்துக்கள்! இன்னும் நிறைய குறிப்புகள் கொடுத்து, மேலும் பல ஸ்டார்கள் வாங்க இப்போதே அட்வான்ஸ் வாழ்த்துக்கள்!

அன்புடன்

சீதாலஷ்மி

வாழ்த்துகள் உங்க குறிப்புகள் மேலும் தொடர வாழ்த்துகள்-)

டபுள் ஸ்டார் சுகி.. :)
வாழ்த்துக்கள்.. சீக்கிரம் கோல்ட் ஸ்டார் வாங்க் வாழ்த்துக்கள்..

Ramya Karthick B-)

When someone is nasty or treats you poorly, don't take it personally.
It says nothing about you but a lot about them.... :)

வாழ்த்துக்கள்..........

நம்பிக்கையோடு உன் முதலடியை எடுத்து வை. முழுப் படிக்கட்டையும் நீ பார்க்க வேண்டிய அவசியமில்லை. முதல் படியில் ஏறு.

வாழ்த்துக்கள் சுகந்தி,

கோல்ட் ஸ்டார் வாங்க் வாழ்த்துக்கள்.

என்றும் அன்புடன்.....

•´ ¸.•*´¨) ¸.•*¨)
(¸.•´ (¸.•* குமாரி ♥♥♥...♪♪♪

மேலும் சில பதிவுகள்