கால் வீக்கத்திற்கு மருந்து.............

ஹாய் தோழிஸ். நான் பழனியில் உள்ளேன்.எனக்கு சின்ன பிரச்சனை.நான் 15 நாட்களுக்கு முன்பு வண்டியிலிருந்து கீழே விழுந்து விட்டேன்.எனக்கு கால் முட்டியில் நல்ல காயம்.டாக்டரிடம் கேட்டதற்கு முட்டிஜவ்வில் இரத்தம் கட்டியுள்ளது என்றார்கள். நல்ல ரெஸ்ட் எடுக்க சொன்னார்கள்.ஆனால் என்னால் முடியாது.நான் விழுவதற்கு முன்னாடிதான் எங்க அத்தை கீழே விழுந்தார்கள். வலதுக்கையில் கட்டு போட்டுள்ளார்கள். நாங்கள் கூட்டு குடும்பம். வேளை செய்தை ஆகனும். கால் வீக்கம் ஏறிக் கொண்டே போகிறது. என்ன செய்வது என்று தெரியவில்லை.டாக்டர் ஊசி போட்டும் சரியாகவில்லை. அக்குபஞ்சர் கான்பிச்சேன். ஆனால் அவர்களும் ரெஸ்ட் எடுக்க சொன்னார்கள்,.....கால் ஊன்ன முடியவில்லை. ஆனாலும் கஷ்டப்பட்டு நடக்கிறேன்.ஏதாவது வழி சொல்லுங்களேன்.

நித்யா கருவாப்பழம்ன்டு ஒன்னு கருப்பா இருக்குமே கட்டிபோல் இருக்கும் அதை அடிப்பில் சூடுபன்னி ரெத்த கட்டியில் தேப்பாங்க நல்ல பலன் கிடைக்கும் [

தென்னமரகுடி தைலம் கேள்வி பட்டு இருக்கீங்கலா
ஒரு சின்ன டப்பாவில் தொரக்க மூடி இல்லாமல் சீல் பண்ணிருக்கும் அது உள்ளே எண்ணை போல் இருக்கும் அதை சூடு பண்ணி வெது வெதுப்பா ரெத்தகட்டியில் தேய்த்தால் நல்ல பலன் பெறலாம் உங்க மாமியாருக்கும் தேய்து உடுங்க
ஆணா நீங்க கட்டு போட்டுருக்குன்டு சொல்ரிங்க என்ன செய்ரதுன்டு தெரியல நான் சொன்ன இரன்டுமே வீக்கத்துக்கும் சுலுக்குகும் ந்ல்லதுநித்யா

(இறைவா!)உன்னையே நாங்கள் வணங்குகிறோம்; உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம்.

யா ரஹ்மான் யா ரஹிம் யா மாலிக் யா குத்தூஸ் யா சலாம் யா மூமீன் யா முஹைமீன் யா அஜீஸ் யா ஜப்பார்

புளிச்ச கீரை (கோங்குரா) சாப்பிடுங்க.. புளிச்சகீரை பொரியல், மசியல், துவையல் ஏதாவது செய்து தினமும் சாப்பிடுங்க. முதல் முறையே நல்ல மாற்றம் தெரியும். ஆனா இதோட விட்டுடாதீங்க. டாக்டர் சொன்னபடி செய்ங்க.

KEEP SMILING ALWAYS :-)

சாரிப்பா என்னால் இப்பதான் உட்கார முடிகிறது. கருவாப்பழம்னா என்ன? அது எங்கே கிடைக்கும். எனக்கு சொல்லவும்.கண்டிப்பாக தைலம் தேய்த்துப் பார்க்கிறேன்.

இன்று வேளையை இன்றை முடிப்பது

கண்டிப்பாக புளிச்சக்கீரை சாப்பிடறேன்.

இன்று வேளையை இன்றை முடிப்பது

மேலும் சில பதிவுகள்