D-ல் ஆரம்பிக்கும் பெண் குழந்தை பெயர்கள்

எனது சகோதரிக்கு 27.08.11 அன்று பெண் குழந்தை பிறந்துள்ளது. Da, Di-ல் ஆரம்பிக்கும் பெண் குழந்தை பெயர்கள் சொல்லுங்கள் தோழிகளே...

நீங்க செல்றது ”டி” யா? இல்ல ஆங்கில D ஆ?

எல்லாம் நன்மைக்கே...
பிரியமுடன்
புன்னகை

NAGA RAM
தனலெக்ஷ்மி
தயா
தாமன்னா
தேன்மொழி
தமிழ்மொழி
இதுலாம் d சேர்ந்ததுதானே

(இறைவா!)உன்னையே நாங்கள் வணங்குகிறோம்; உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம்.

யா ரஹ்மான் யா ரஹிம் யா மாலிக் யா குத்தூஸ் யா சலாம் யா மூமீன் யா முஹைமீன் யா அஜீஸ் யா ஜப்பார்

திவ்யா
தரணி
திஷானி
தியானா
தனுஜா
தஜி
திலக்க்ஷிகா

தளிர்

daksha, diya

திவ்யஞ்சலி,திவ்யா,திக்க்ஷா,தில்ஷத்வாணி,தன்யஸ்ரீ,தன்னிகா,,, தன்னிகாஸ்ரீ,தருணா,தனிக்ஸ்சா,

என்றென்றும் அன்புடன் கீதா (விமலகீதா)

நாம் கோபத்தில் பேசும் வார்த்தைக்கு ஒரு அர்த்தம்,,,
பேசாத வார்த்தைக்கு பல அர்த்தம்!!!

தக்க்ஷிதா (DAKSHITA)
தருணிகா (DARUNIKA)
தாரிணி (DHARINI)

99% Complete is 100% Incomplete.

English D.... Start with Di, Da...

KEEP SMILING ALWAYS :-)

பெயர் தெரிவித்த அனைத்து தோழிகளுக்கும் நன்றிகள்......

KEEP SMILING ALWAYS :-)

தன்யா
தமயந்தி
தக்‌ஷனா
தட்ஷினி
தர்ஷனி
தர்ஷித்தா

தீரஜா
தீப்தி
தீப்ஷனா
தீப்ஷிகா
தீட்ஷனா
தியா
திலோத்தமா

Ramya Karthick B-)

When someone is nasty or treats you poorly, don't take it personally.
It says nothing about you but a lot about them.... :)

danvanthri,
danushi,
deepthikka,

மேலும் சில பதிவுகள்