pls help pannunga..

Dear Sisters,
Yennaku marriage mundinju 3 months aagudhu...chicken neraya saapta pregnancy thalli poguma..??
romba confusion a iruken.. help pannunga pls..

நானும் குழந்தைக்காக தான் வெயிட் பண்ணிட்டு இருக்கேன் பா சிக்கன் அதிகமா சாப்பிட்டா ஓவர் ஹீட் அதனால சாப்பிடகூடாதாம் ஓவர் ஹீட் இருந்தா கரு நிற்பது கஷ்டம்னு சொல்லியிருக்காங்கபா அது எந்த அளவுக்கு உண்மைனு தெரில பா தோழிகளே தெரிந்தவர் உதவவும் பா

அன்பு காட்டி தோற்றவரும் இல்லை கோவப்பட்டு ஜெயித்தவரும் இல்லை

என்றென்றும் அன்புடன்

:-)ரேணுகாதியாகராஜன்

3 மாசம் தானெ ஆகுது....இன்னும் 3 மாசம் சாபிடுங அப்பரம் இத பத்தி யொசிக்கலம்.

ப்ரியா
நீங்க சொல்றது புரில பா

அன்பு காட்டி தோற்றவரும் இல்லை கோவப்பட்டு ஜெயித்தவரும் இல்லை

என்றென்றும் அன்புடன்

:-)ரேணுகாதியாகராஜன்

ப்ரியா
நீங்க சொல்றது புரில பா

அன்பு காட்டி தோற்றவரும் இல்லை கோவப்பட்டு ஜெயித்தவரும் இல்லை

என்றென்றும் அன்புடன்

:-)ரேணுகாதியாகராஜன்

இல்ல ரேணு மூணு மாசம் தான கல்யாணம் ஆகி ஆகுது அதுனால இப்ப எல்லாம் சாப்ட சொல்றாங்க இன்னும் கொஞ்ச நாள் கூட வெயிட் பண்ணிப்பாக்கலாம்னு பிரியா சொல்றாங்க.

அன்பை வெளிப்படுத்த யோசிக்காதே. கோபத்தை வெளிப்படுத்துமுன் யோசிக்க மறக்காதே :) - மீனு

மீனு என்னடா இன்னும் காணமேனு பாத்தேன் என்ன லஞ்ச் பா அவங்க அவங்க கஸ்டம் அவங்களுக்கு மட்டும் தா தெரியும் பா காலத்தே பயிர் செய் சொல்றாங்களே அப்டி தான் எல்லாமே அந்தந்த காலத்தில நடக்கணும் அதான் நல்லது இப்ப என் விஷயத்தில் எனனோட கல்யாணம் ஆனா எல்லாரும் கன்சீவ் ஆயிட்டாங்க இப்ப 3 மாதம் முன்ன ஆனவங்க கூட கன்சீவ்தான்பா அத என்ட சொல்லியே என் அத்தை என்ன கேக்கறாங்க எனக்கு எவ்ளோ கஷ்டமா இருக்கு தெரியுமா பா அதுக்காக தா இவ்ளோ தேடுதல் பா

அன்பு காட்டி தோற்றவரும் இல்லை கோவப்பட்டு ஜெயித்தவரும் இல்லை

என்றென்றும் அன்புடன்

:-)ரேணுகாதியாகராஜன்

கவலை படாதிங்க ரேணு என் கதையும் அதேதான் கவலையே நமக்கு முதல் எதிரி...

அன்பை வெளிப்படுத்த யோசிக்காதே. கோபத்தை வெளிப்படுத்துமுன் யோசிக்க மறக்காதே :) - மீனு

ஹாய் மதுமிதா.ரேணு சொல்ரது சரினு நினைக்கிறேன். என் மாமி கூட சொல்வாங்க..சாப்பிடுங்க. அவ்வளவா வேணாம். கொஞ்ச கொஞ்சமா 2,1 பீஸ்னு குறைச்சிட்டு வந்திருங்க.அப்புறம் நமக்கே பயம் வந்து 1 பீஸ்தானே இத சாப்பிடாம இருப்போம்னு தோனிரும். 3 மாசம் தானே ஆகுது.பொறுமையா ட்ரை பண்ணுங்க.நீங்க எங்க இருக்கீங்க.நானும் குழந்தைக்காகவே காத்துக்கொண்டிருக்கிறேன்.அல்லா கிருபை செய்வான்.கவலை மட்டும் பட்டுராதீங்க. அப்புறம் மனச தேத்தவே நாளோடிடும்.

ரேணு உங்களுக்கும் என் நிலைமை. நான் இப்பொ தான் இங்க வந்து அமைதியா இருக்க முயற்சி பண்றேன்.பொறுமையா இருங்க.நல்லதே நடக்கும்.உங்களவர் உங்களுக்கு துணை இருக்கும் போது மத்ததெல்லாம் பெருசா தெரியாதுபா.மனச சந்தோசமாகவே வச்சிருங்க.

ஹாய் மது
சிக்கன் ஹீட் என்பதால் கருவுற்றிருந்தால் எடுத்துக்கொள்ள கூடாது,அனால் முன்பே அப்படி உண்ணாமல் இருக்க வேண்டியதில்லை என நினைக்கிறேன்,தோழிகள் சொல்கிறார்களா பார்ப்போம்.3 மாதம் தானே ஆகிறது அதனால் பிரசனை இல்லை.கண்டிப்பாக விரைவில் தாய்மையடைவீர்கள்.பயம் வேண்டாம்.தாய்மை எதிர் பார்ப்போர் இழையில் இதைப்பற்றி இருக்கும் என நினைக்கிறேன் பாருங்கள்.
வரைவில் தாய்மையடைய வாழ்த்துக்கள்.

மேலும் சில பதிவுகள்