குருமா

தேதி: September 13, 2011

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

3
Average: 2.3 (4 votes)

 

தக்காளி - ஒன்று
கேரட் - ஒன்று
பச்சைப் பட்டாணி - 100 கிராம்
உருளைக்கிழங்கு - 2
கரம் மசாலாத்தூள் - ஒரு டீஸ்பூன்
தனியாத்தூள் - ஒரு டீஸ்பூன்
காய்ந்த மிளகாய் - ஒன்று
தேங்காய் துருவல் - 4 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு.


 

உருளைக்கிழங்கை தோல் சீவி, பச்சைப் பட்டாணி, நறுக்கிய கேரட், தக்காளி, உப்பு சேர்த்து வேகவிடவும்.
தனியாத்தூள், கரம் மசாலாதூள் சேர்த்துக் கலக்கவும்.
மிளகாய், தேங்காய் துருவலை அரைத்து, இதனுடன் சேர்த்து கொதிக்கவிட்டு இறக்கவும்.
தேங்காய்க்கு பதில் தேங்காய்ப்பாலும் சேர்க்கலாம்.


மேலும் சில குறிப்புகள்


Comments

Jore...