சாயம் தயாரிப்பது எப்படி

மருதாணி போல் சிவக்க சாயம் தயாரிப்பது எப்படி?ஜீரகம் ,டீ தூள் குங்குமத் தூள் எல்லாம் சேர்ப்பாக்ளே அதன் செய்முறையை விளக்குங்கள் தோழிகளே

Thanks thalika, இதை நியாபகம் படுத்தியதற்கு. சீரகம்+சுகர் இரண்டையும் ஒரு வேஸ்ட் பத்திரத்தில் கொதிக வைக்கணும். நல்ல சுன்டனும். பிறகு கொஞ்சம் குங்குமம் டி பவுடர் சேர்த்து ஒரு ஸ்டிக் வச்சு டிசைன் போடணும். டூ டயஸ் தன இருக்கும்

எனக்கு தெரிஞ்ச முறை:

ஒரு எம்டி பால் டின் நடுவே ஒரு சிறு கப் வைக்க வேண்டும். சீரகம், சுகர் இரண்டையும் அந்த எம்ப்டி பால் டின் உள்ளே கப்பை சுற்றி தூவுங்க. அந்த டின் மேலே முழுதும் மூடுவது போல் ஒரு பாத்திர வைத்து அதில் நீர் ஊற்ற வேண்டும். இந்த செட்டப்பை அப்படியே தூக்கி அடுப்பில் வைத்து நல்லா காய விடுங்க. கொஞ்ச நேரத்தில் சுகர் தீயும் வாசம் வரும். திறந்து பார்த்தா கீழே நீங்க வெச்ச எம்டி கப்பில் கொஞ்சமா நீர் சேர்ந்திருக்கும். அதில் குங்குமம் கலந்து வைக்கனும்.

குறிப்பு:

இதை பயன்படுத்துவது கைகளுக்கு அத்தனை நல்லதில்லை. கையை விட்டு கலர் போகும் போது சில நேரம் தோலும் உரியும். இது 2 நாள் அழகா இருக்கும்... போனா 5 நாள் கை அசிங்கமாயிடும்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

iam having 6 1/2 baby iam in saudi he is not drinking milk i dont no what to do but he like cerelac much
pls iam alone here help me

Impossible is nothing keep trying

சுமையா வ அலைக்கும் சலாம்
கூட்டாஞ்சோறில் என் குறிப்புகளுக்கு குழந்தைகளுக்கு என குறிப்புகள்:கொடுத்துள்ளேன், பாருஙக்ள்

மில்க் சில குழ்ந்தைகளுக்கு பிடிக்காது ராகியை கொஞ்சம் தண்ணினியாக காய்ச்சி கொடுங்க

ராகி கூழ்

கோதுமை களி

சோஜி ஹல்வா இப்படி செய்து கொடுஙக்

Jaleelakamal

தளி சாயம் மருதானி இங்கு ரெடிமேடிலேயே கிடைக்கிறது
முன்பு செல்வி அக்கா மன்றத்தில் சொல்லி இருக்காஙக்

பொய் மருதானி என்று
இப்ப எங்க போது இந்த கடலில் தேட....

Jaleelakamal

மேலும் சில பதிவுகள்