Ways To Improve concentration......

My daughter is 5 yrs old... problemz she is not concentrating in studies and in any other activites and also not moving freely 2 new person. In home shez 5n with us... plz give me ur valuable suggestion 2 improver her concentration...

புரிஞ்சு படிக்க வைய்யுங்க...உதாரணத்துக்கு the cat என்று என் மகளுக்கு சில வரிகள் படிக்க வேண்டும்...அதற்கு சொல்லி சொல்லி அவளுக்கு போர் அடித்து விட்டது...ஒரு பூணையை காட்டி விளையாட்டாக சொன்னேன் ஒரே முறை தான் அடுத்த முறை யோசித்து அவளே சொல்லி விட்டாள்..அவ்வளவு தான்..எல்லாம் விளையாட்டாக படிக்க வைய்யுங்க..படிக்கலையே என்று திட்டவே வேண்டாம்...வெறுப்பாகிடும்.உற்சாகப்படுத்தி படிக்க வைய்யுங்க

உங்கள் கருதுக்கு நன்றி.... முயற்சித்து பார்க்கிரேன் தோழி Thalika...

மேலும் சில பதிவுகள்