ராகி ரவை தோசை

தேதி: September 14, 2011

பரிமாறும் அளவு: இரண்டு நபருக்கு

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

5
Average: 4.4 (9 votes)

 

ராகி - கால் கப்

ரவை கால் கப்

கோதுமை மாவு - கால் கப்

தோசைமாவு - கால் கப்
உப்பு - அரைதேக்கரண்டி
நல்லெண்ணை - சுட தேவையான அளவு


 

மாவு வகைகளில் உப்பு சேர்த்து தேவைக்கு தண்ணீர் சேர்த்து கொஞ்சம் தண்ணியாக கரைத்து கொள்ளவும்.

நான்ஸ்டிக் தவ்வாவில் ஒரு கரண்டி அளவு தோசையை பரத்தி சுற்றிலும் நல்லெண்ணை விட்டு சுட்டு எடுக்கவும்.

சுவையான ஹெல்தியான டயட் தோசை ரெடி. தொட்டுகொள்ள சின்ன வெங்காய சாம்பாருடன் அருமையாக இருக்கும்.


இதில் இன்னும் ருசியாக சாப்பிடனும் என்றால் வெங்காயம் பச்சமிளகாய் அரிந்து சேர்த்தும் சுடலாம்.மனமாக இருக்கும்.நல்லெண்ணைக்கு பதில் ஆலிவ் ஆயில் ஊற்றியும் சுடலாம்.
சர்க்கரை வியாதிகாரர்கள் மற்றும் டயட் செய்பவர்களுக்கேற்ற அருமையான காலை மற்றும் இரவு நேர டிபன்.

மேலும் சில குறிப்புகள்


Comments

அக்கா சொன்னா நம்பமாட்டீங்க, இன்னைக்கு இந்த தோசை தான் காலை டிபன். வெங்காயம்,பச்சமிளகாய்,கருவேப்பிலை,கொத்தமல்லி சேர்த்து சாப்பிட்டோம்.தேங்காய் சட்னியுடன் நல்ல காம்போ.

ராகிலா வாங்க வாங்க ரொம்ப மாதங்கள் கழித்து நாம இங்க் பேசுறோம் , ரொமப் சந்தோஷம்.

சேம் பின்ச்

நேத்து குறிப்பு கொடுத்த போது பிளைனாக,

அதே இன்று மறுபடி வெங்காயம் பச்சமிளகாய், கொத்துமல்லி கருவேப்பிலை,சீரகம் சேர்த்து
ம்ம் வாசன சும்மா கும்முன்னு இருந்தது,சாப்பிடும் போது எல்லாரும் வடையான்னு கேட்க்கிறாங்க.

Jaleelakamal

உங்க ராகி ரவை தோசை ரொம்ப நல்லாயிருந்தது.இன்னைக்கு நைட் டிபனுக்கு செய்தேன்.VERY VERY TASTEEEEEEEEEEEE.

இதுவும் கடந்து போகும்.

அனிதா ரொம்ப சந்தோஷம். செய்து பார்த்து மறக்காமல் பின்னூட்டம் அளித்தமைக்க்கு மிக்க நன்றி.

Jaleelakamal

its very delicious. my daughter like it very much.

அன்பு ஹில்டா ஸ்டீஃபன்
உங்கள் பொண்ணுக்கு பிடித்திருந்த்து குறித்து ரொம்ப சந்தோஷம்.

இப்படிக்கு
என்றும் உங்கள்
ஜலீலாக்கா

Jaleelakamal

entha dhosa yen kutti jai(2 yrs) ku, romba pidithathu.
thanks akka

என்னை போன்ற சா்க்கரை நோயாளிக்கு ஏற்ற உணவு
வழங்கிய ஜலீலா சிஸ்டா்க்கு நன்றி
ப்ரியங்களுடன்
ஜெய்பு
உண்மையே பேசுங்கள்

hi jalila mam
unga raagi thosai super i like it