ஜிம் பற்றிய சந்தேகம்

எனக்கு ஒரு சந்தேகம்... நான் எடை குறைபதற்காக ஜிம் க்கு போகலாம்னு இருக்கேன்....
ஜிம்மில் பெண்களுக்கு என்ன விதமான exercise சொல்லி தருவார்கள்.... யாருகாவது அனுபவம் உண்டா?
ஒருமாதம் போகலாம்னு இருக்கேன், ஒருமாதம் போயிட்டு விட்டுவிட்டால் எதாச்சும் பாதிப்பு வருமா?

ஜிம் பற்றி உங்களுக்கு தெரிந்த விஷயத்தை எல்லாம் இங்கே சொல்லுங்க

hai stella,

Plz don't go to gym and do some excercise in home itself. even i joined gym and i cant continue and left. if u go one month and left and aggain ur weight will increase. i dont feel good.

அப்படியா என்னக்கு இது பத்தி ஒன்னும் தெரியாது பா. வேறு என்ன பாதிப்புகள் இருக்கும்

hai

still i am go to gym, what can i do because yenaku january marriage athuku than nan gym poran weight reduce panna, eppo yena panurathu green tea kudicha yenna use

மேலும் சில பதிவுகள்