நாட்டு நடப்பு

எல்லாருக்கும் வணக்கமுங்கோ
அறுசுவையில் அரசியலுக்கும் நாட்டு நடப்புக்கும் தடாவோ?
அதை பற்றியும் அரட்டை அடிக்கலாமே

கோமதி
ஆமா பா... அறுசுவை ல அரசியல் பேசகூடாது... நீங்க புதுசு ல அதுனால தெரியல நு நெனைக்கிறேன்... நாட்டுநடப்பு பத்தி பேசுனாலும் அது இறுதியா அரசியல் ல வந்து தான் நிக்கும்...

அறுசுவையில் அரசியலுக்கும் ஆன்மிகத்திற்கும் தடை!!!!!!

அன்புடன் அபி

அப்படியா...நன்றிங்க அபிராமி உங்க info க்கு.

கடைசி மரமும் வெட்டுண்டு கடைசி நதியும் விஷமேறி கடைசி மீனும் பிடிபட அப்பொழுதுதான் மனிதனுக்கு உறைக்கும் பணத்தை சாப்பிட முடியாது என... யாரோ சொன்னது

மேலும் சில பதிவுகள்