pls பதில் கூருங்கள்

என் பெயர் அனு எனக்கு திருமனம் ஆகி 1 வருடம் ஆகின்ரது. ஒரு முரை கரு நின்ரு கலைந்து விட்டது.last month 52days period வரவில்லை.test செய்து பார்த்தபோது nagative வந்தது.54 days period வந்துவிட்டது. இப்படி நாள் அதிகமானால் விரைவில் கரு தரிக்கும் என்ரு அம்மா கூரினார். நான் மலைவேம்பு ஜுஸ் குடித்த பிரகுதான் போனமாதம் 52 நாள் தள்லி சென்ரது. நான் மலைவேம்பு குடித்து 2மாதம் ஆகின்ரது .இந்தமாதமும் முயன்ருவருகின்ரேன். ஆனால் உடம்பு மிகவும் சூடாக உள்லது. period முடிந்து இன்ரு 5 நாள் இந்த மாதம் கரு உன்டக என்ன செய்ய வேன்டும் உங்கலில் யாருக்காவது இந்தமாதிரி இருந்து கரு நின்ரிருந்தல் பதில் கூருங்கள் மிகவும் எதிர்பார்புடன் இருக்கின்ரேன்

இதுக்கு ஏற்கனவே பதில் சொல்லியிருக்கேன் பா இருந்தாலும் சொல்றேன் தாய்மையை எதிர்பார்ப்போர் இழை சென்று பாருங்கள்

அன்பு காட்டி தோற்றவரும் இல்லை கோவப்பட்டு ஜெயித்தவரும் இல்லை

என்றென்றும் அன்புடன்

:-)ரேணுகாதியாகராஜன்

ரேனுகா காலை வனக்கம் . தாய்மைஎதிர்பார்ப்போர் பகுதியில் உள்ல அனைத்தையும் படித்தேன். சந்தேகம் தீர்ந்தது. மனதிர்க்கு நிம்மதியாக உள்லது. தெரியாத விவரங்கள் பல தெரிந்துகொன்டென்.period முடிந்து இன்ரு 6வது நாள் . ஆனால் என்னால் அவருடன் சேர்ந்து இருக்கமுடியவில்லை. உடல் மிகவும் சோர்வாக உள்லது. வீட்டில் நாங்கள் இருவர் மட்டும் தான் தனி குடித்தனம் அவர் காலை 6.30 கு ஆபீஸ் போய்விடுவார். நான் மட்டும் வீட்டில் தனியாக இருக்கின்ரேன். எனக்கு அத்தை மட்டும் தான். அவர் வேலைக்கு செல்வதால் ஊரில் இருக்கின்ரர்,.திருமனம் முடிந்ததில் இருந்து நாங்கள் தனியாக தான் இருக்கின்ரோம் இன்னும் குழந்தை பிரக்கவில்லை என்ரகவலை தவிர வேரு எந்த கவலையும் இல்லை.

அனு மார்னிங் பா அரட்டை பக்கம் வாங்க பா நிறைய தோழிகள் இருக்காங்க நிறைய பேசலாம்

அன்பு காட்டி தோற்றவரும் இல்லை கோவப்பட்டு ஜெயித்தவரும் இல்லை

என்றென்றும் அன்புடன்

:-)ரேணுகாதியாகராஜன்

ரேனுகா மார்னிங் எத்தனை மனிக்கு பா வரனும்.

எனக்கும் இதெ சேம் ப்ரப்ளம் இருக்கு கவலை யை விடுங்க பா ,ந இன்னைக்கு (50 நாள் கழித்து ப்ரிஎட்ஸ் ஆகி 6 நாள் ஆகிடுசு)ஸ்கேன் பன்னினென்minimal free fliud in the pod,uterus is antiverted,இப்படி நு இருக்கு,நாளைக்கு தான் டாக்டர் கிட்ட கான்பிக்கனும் பா ,இங்க பெங்களூர் இல் தமிழ் டாக்டர் கிடைக்கிரது பெரிய கஸ்டமா இருக்குபா,pathil podungappa please

hi hama காலை வனக்கம். நானும் உங்களை போல50 days scan எடுத்தேன். எனக்கும்free fliud in the pod. uterus is antiverted.னு தான் வந்தது. ஆனால் Dr நாள் தள்ளி சென்ரு தான் period வந்துள்லது கர்பம் இல்லை என்ரு கூரினார்கள் இந்த மாதமாவது கரு உன்டாகும் என்ர நம்பிக்கையில் இருக்கிரேன்.

மேலும் சில பதிவுகள்