hai anitha scientist help me

முன்னோர்கள் சொன்ன உணவு முறைகள் அனைத்தையும் தயவு செய்து சொல்லுங்கள்.எனக்கு அதை பற்றி சொல்ல ஆல் இல்லை.நானும் அதை தெரிந்து கொள்ள ஆவலுடன் இருக்கிறேன்.very urgent.pls share with me.

எது மாதுரின்னு சொல்லுங்கப்பா ட்ரை பன்றேன்.

சுஜிதா என்ன மாதிரியான உணவுனு சொன்னா நம்ம தோழிகள் நிறைய ஐடியா கொடுப்பாங்க. நீங்க கேட்கும் கேள்வியே புரியலப்பா. நம்ம அறுசுவைலயே நிறைய traditional ரெஸிப்பீஸ் இருக்கே.

ஆண் குழந்தை பிறக்க வேண்டும் என்ற headinging இல் உங்கள் கருத்துக்களை பார்த்தேன். அதில் ஆண் குழந்தை பிறக்க வேண்டும் என்று நினைத்தால் உணவு முறைகளும் மாற்றி கொள்ள வேண்டும் என்று சொல்லி இருந்திர்கள் .அதன் என்ன உணவுகள் மற்றும் முன்னோர்களிடம் கேளுங்கள் என்றும் சொளிருகிரிர்கள் .என்னக்கு அதை பற்றி சொல்ல ஆள் இல்லை.அதை தான் எனக்கு நிகலே கூறுங்கள் என்று கேடுருந்தேன்.உங்கள் பதிலை நன் ஆவலுடன் எதிர் பார்த்து இருக்கிறேன். நன்றி.

சுஜிதா,
வாழைபழம் சாப்பிட்டால் ஆண் குழந்தை பிறக்கும் என்று ஒருவர் எனக்கு கூறினார்.அதைதான் நானும் செய்துகொண்டு இருக்கிறேன் ..அதேபோல் chinese calender இனையதளத்தில் உள்ளது உண்மையா என்று தெரியாது ஆனால் என் தோழி தன் அனுபத்தில் உண்மை என்று கூறினார்..

நீங்கள் எனக்கு பதில் சொன்னதற்கு நன்றி. நான் chinese calender பார்தேன்.அதை பற்றி கொஞ்சம் விளக்கம் தெரிந்தால் சொல்லுங்கள்.

ஆண் பிள்ளை கு ...
நீங்கள் கடவுளிடம் pray பண்ணுங்க.....எங்க ஆயா சொல்லுவாங்க ஆண்டவன் தன கருவ பிடிச்சு
போடறான் அப்படினு.....banana பத்தி நோ ஐடியா ..பட் medically Y's are smaller, faster and die faster. X's are bigger, slower and stay alive longer.
Ovulation டைம் calculate பனி லாஸ்ட் ல conceive அக ட்ரை பண்ணுங்க...all the best..

உங்களுக்கு முதல் குழந்தையா அல்லது இரண்டாவது பையனுக்கு முயற்சிகிற்றிக்ளா? அதற்க்கும் இந்த கேள்விகும் சம்மந்தம்மில்லை சும்மா தெரிந்துகதான் கேட்டேன்...நீங்க chinese calender அந்த சென்று உங்களது பிற்ந்த் தேதி மற்றும் கருவுற்ற தேதி குடுத்து பார்தால் தெரியும் . ஒருவேளை இது இரண்டாவது என்றால் முத்ல் குழந்தையின்போது உங்கள்து கருவுற்ற தேதி மற்றும் வருடம் குடுத்து செக் செய்ங்க...

ok.ennaku ithu 2nd baby.

மேலும் சில பதிவுகள்