pls friends

எச்தர் நா அறுசுவைகு புதுசு எனகு கல்யனம் ஆகி 1 வருசம் ஆகுது இன்னும் என்னகு குழந்தை இல்ல கணவர் வெர இடதுல இருக்கரு மாசதுகு 2நாள் தன் என் குட இருபாரு போன 8அம் தேதி தான் வெலியா போன 8வது நாள் நான்க செக்ஷ் வச்சிகிட்டோம் இப்ப ஒரு வரமா எனகு தொப்புலுக்கீட்ட வலியா இறுக்கு அடி வைறு வலியா இறுக்கு தொடர்து செக்ஷ் வச்சிக்கிட்ட மட்டும் தன் குழந்தை prakuma pls enaku reply thanga paa

இதபத்தி நிறைய பதிவுகள் இருக்கு நீங்க அதையெல்லாம் தேடி படிச்சாலே போதும், இருந்தாலும் சிம்ப்ளா சொல்றேன் after period 12 to 16th day இந்த 5 நாட்கள் உறவு வைத்துக்கொண்டால் கரு உருவாகும்.

Be happy

மேலும் சில பதிவுகள்