hi pls help me

hi freinds help me yenaku marriage ahi atutha monthota 1 year ahuthu but yenaku kozhantha illa yenaku periods regulara varum, yen karu vuntahalanu theriyala .yen husband kuta vonna irukum pothu sperm vulla pohutha yannanu yenaku theriya mateinkuthu.illa karu vuntahurathuku yenaku nattu vaithiyam yethavathu theruncha sollunka na ippo dubai la irukan vanthu 4 month ahuthu.

God will bless u pa. dont worry , pray ur favourite god from ur deep heart, trust and belive in god will lead ur life pleasure.

என்கு வயது 32 கல்ய்ர்ண்ம் அகி 5 மாதம் அகிரது, ரெகுல்ர் ப்ர்யர்ஸ் , 28 நாள் , கடைச் 10 நாள்((ROMBA) வ்யரு வலிக்குது, very very heat body , blood group is A1 NEGATIVE. PLEASE HELP ME FRIENDS. KULANTHAIKU TRY PANDROME. NEGATIVE BLOOD GROUP ANY PROBLEM TO PREGANENCY. OR MY AGE IS ANY PROBLEM TO PRGANENCY. PLEASE HELP ME AND SUGGESTIONS.I TAKE FOLIC ACID TABLET 5 MG LAST 3 MONTHS.

ஜெயா folic acid 5mg சாப்பிடுறது நல்லதுதான். சாப்பிடுங்க. எனக்கு ப்ளட் குரூப் பத்தி தெரியலப்பா. வெந்தயம் சாப்பிடுங்க வெறும் வயித்துல . காலைல. சூடு குறையும். தோழிகள் சொல்லி நான் சாப்பிட்டு வருகிறேன். நீங்களும் சாப்பிடுங்க. இளனீர் குடிங்க. நல்லதுனு டாக்டர் சொன்னாங்க.

thanks for your reply, and stomac pain is heavy in (before period _last ten days . any remady . please reply

தாங்க்ஸ்லாம் வேனாம்பா. கொஞ்சம் ரெஸ்ட்ல இருங்க. வெயிட் தூக்காதீங்க. வயித்துக்கு அழுத்தம் குடுக்குறா மாதிரி வேலை செய்யாதீங்க. ட்ராவலிங் வேனாம். எனக்கு டாக்டர் அதான் சொன்னாங்க.

doctor yenku livogen tablet kuduthirkirar . tablet yethanku sapitarathunu theriuma. please reply.

மேலும் சில பதிவுகள்