gift pananum help please...

நாளை எனக்கு பிறந்த நாள்..இந்த நாளில் என் கணவருக்கு ஒரு கிபிட் கொடுக்க ஆசை படுகிறேன்...தோழிகளே கொஞ்சம் ஐடியாஸ் கொடுங்க ....

Congratulations happy birthday. Best gift for ur hubby is, if your budjet is high means present a ring with your name or low means u can give him a shirt & pant.

thank u gowthami..i ve given him ring ..shirt pant all those regular gifts already..i want sum thing new..
do give me an idea..nd one more u r the first person to wish me happy birthday..this year..thank u...

சென்ட் பாட்டில் வாங்கி கொடுக்கலாம் கூலிங்க் கிளாஸ் ஷூ பெல்ட் பர்ஸ் ஹேன்ட் பேக்

U can give him watch, bracelet,chain or cellphone. U r having skill in poetry then write poet about him & frame it and give 2 him.

MANY MORE HAPPY RETURNS OF THE DAY Nidhi.correcta ah 12'0 clock ezhunthu oru kiss kuduthudunga.marakamudiyatha gift ah irukum. dont mistaken me.enaku thonuchu,athan solitan.

இதுவும் கடந்து போகும்.

thank u ..all
i ve decided to frame him a poem..but i don t knw wether i can get it framed by 2mrw evening..
anitha ...i like ur transparency.....thanks 4 ur wishes,...

பிறந்தநாள் வாழ்த்துகள் பா அவங்களுக்கு டெய்லி யூஸாககூடிய ஒரு பொருளை வாங்கி தரலாம் பா

அன்பு காட்டி தோற்றவரும் இல்லை கோவப்பட்டு ஜெயித்தவரும் இல்லை

என்றென்றும் அன்புடன்

:-)ரேணுகாதியாகராஜன்

ஹாய் பிறந்தனாள் வாழ்த்துக்கள்.நீங்கள் உங்கள்&குழந்தை போட்டோ போட்ட டிஜிடல் கீ சைன் வாங்கித்தரலாமே.நீங்கள் கரூர் ல எங்க இருக்கீங்க?

thank you dear

இதுவும் கடந்து போகும்.

மேலும் சில பதிவுகள்