muttai kodukalama

yenathu kulanthaiku aru matham mudinthu yelu arampam.muttai kodukalama? uthavungal

குழந்தைக்கு ஒரு பத்து மாதமாவது ஆகட்டும் அப்பொழுது நீங்கள் முட்டையின் மஞ்சள் கரு மட்டும் கொடுக்க ஆரம்பியுங்கள். இப்பொழுதே கொடுக்க வேண்டாம். சில குழந்தைகளுக்கு ஒத்துக் கொள்ளாது. இப்பொழுது தானே ஆறு மாதம் ஆகிறது. வேறு எதாவது திட உணவு கொடுக்கலாம். காய்கறிகளை வேகவைத்து, பழங்களை வேகவைத்து, கஞ்சி, சூப், ஜூஸ் அப்படி கொடுக்கலாம்.

தமிழில் பதிவிருந்திருந்தால் இன்னமும் அதிகமான பதிவுகள் இருந்திருக்கும் :(

லாவண்யா
கேட்டவை எல்லாம் நம்பாதே, நம்பினதெல்லாம் சொல்லாதே !!

neenga msc thana name change pannithangala?baby eppadi iruku?neenga nalama?baby ku enna name vechi irukanga pa?

ya im mrs.pooranimanivel.we r all fine. How r u ? My baby name is Sai Aarthi. Ur name plz?

thank u ma

மேலும் சில பதிவுகள்