HCG

அறுசுவை தோழிகளே ! நான் உங்களுடைய கருத்துகளை தினமும் படித்து வருகின்றேன் என்னுடைய சந்தேகங்களை மற்ற தோழிகள் கேட்பதால் அதற்கு உரிய பதில்களும் உடனே பதிவாகின்றது . ஆகையால் நான் எந்த சந்தேகமுமும் கேட்டு தெரிந்துகொள்ள அவசியம் ஏற்படுத்துவதில்லை .
உங்களுடைய இந்த தளம் என்னை போன்றவர்ல்கு நல்ல ஒரு வரம் . என் பெயர் சரஸ்வதி , திருமணமாகி 1MAATHAM ஆகின்றது . போன மாதம் 26 மாதவிடாய் ஆனது , இந்த மதாம் 24HCG எடுத்தேன் , அதில் ஒரு கொடு தான் வந்தது . அனால் அரை மணி நேரம் கழித்து பார்த்த போது T என்பதிலும் லேசாக சிகப்பு கொடு வந்தது . இன்று மாதவிடாய் நாள் நான் நன்றாக உள்ளேன் எனக்கு எந்த அறிகுறியும் இல்லை . HCG ஏன் அப்படி அரை மணி நேரம் கழித்து உன்னொரு கோட்டை காட்டியது விலக்கவும் ?

ஃபால்ஸ் பாசிடிவ் ரிசல்டாக இருக்கலாம்..சில சமய்ம் இதிலும் தவறு ஏற்படலாம்..அதனால் இதை வைத்து மட்டுமே கர்பத்தை உற்தி செய்யாமல் லேபில் போய் ரத்தத்தில் உறுதி செய்து கொள்வது நல்லது.

தளிகா ரொம்ப நன்றி ! இதை வைத்து நன் உறுதி செய்யவில்லை அனால் ஆவலாக இருகின்றது . எப்போது hcg டெஸ்ட் எடுத்தல் உறுதியாகும் .
நான் சவுதி அரேபியாவில் இருக்கின்றேன் . அதனால் hcg செய்து பார்க்கலாம் என்று பார்த்தேன் . உங்களுடைய பதிலுக்கு நன்றி .

40 nallil theliva therumpa,all the best and konjam sakkirathai ok

இன்றோட 32 நாட்கள் ஆகுது ஆனா அடி வயிறு vagina தொடர்ந்து வலிசிதே இருக்கு வாந்தியும் வருது எனக்கு ரெகுலர் period . வயிறும் மார்பும் பெரிதான மாதிரி ஒரு பீலிங் . யாராவது உதவி செய்யவும் . வலி இருந்துதே இறுகி period வர மாதிரியே வரவும் மாட்டேன்குது .

மேலும் சில பதிவுகள்