thai paal oora

yenathu kulanthai piranthathu muthal yennidam neradiyaga thai pal kudila.yevalavu muyarchi seithum palan ellai. agave thai palai bottle yeduthu vaithu kuduthen. 3 months matume pal erunthathu.tharpothu 6 matham . meendum pal oora vali eruka? palai yedupatharku karuvi ullatha. yenathu kulanthai migavum melinthu vitaal. help me plz

தாய் பால் ஊற முருங்கைகீரை,வெந்தய கிரை,பால்,தண்ணீர்,பூண்டு,சிக்கன் மற்றும் மீன் நிறைய சாப்பிடவும்.

Thaipal edupatharku big medical shop la "breast pump" kelunga.
Thaipal ura fish,lot of milk with mother horlicks,badam, pista, pundu kolambu, mutton, then pal kodupatharku munbu nalla water kudinga.

http://www.arusuvai.com/tamil/node/19733

இந்த லிங்க் பாருங்க... தோழிகள் நிறைய நல்ல அட்வைஸ் கொடுத்திருக்காங்க...

KEEP SMILING ALWAYS :-)

thanks a lot for all

enaku kolandha porandhu 2 and half mnths adhudhu.. naa kulandhai valarpu book la paduchen..
oats, milk, sugar kanji senju morng kudinga..
milk, milk+mother horlicks..
then badham 4 sapdunga.. daily endha follow panunga..
pundu kolmbu weekly twice..
paalsura karuvatu kolambu sapdalam.. naa edhaladhn sapuren.. paal nara urudhu.. padhm ku nala effect erukum.. kulandhainga kudika kudikadhan paal nala varunu patti solvanga..

மனம் தளர வேண்டாம் தோழி!
உங்களுக்கு கண்டிப்பாக தாய்பால் கொடுக்க முடியும்.தேவை மன உறுதி மட்டுமே.ஊட்ட சத்து என்பது நமது திருப்திக்கே.குழந்தையை சரியான POSITIONனில் வைத்து அமைதியான அறையில் முழு நம்பிக்கையுடன் பாலூட்டுங்கள்.மற்றவர்களின் அவநம்பிக்கை தரும் சொற்களை காது குடுத்து கேட்காதீர்கள்.விடாமுயற்சியே உங்கள் பிரச்சனைக்கு நல்ல தீர்வு தோழி.வாழ்த்துகள்!!!
(MAN IS BETTER THAN MACHINE.GIVE DIRECTLY TO UR CHILD.USE A DROP OF HONEY(OR ANY SWEETENED) IN UR NIPPLE FOR SOMETIME IF CHILD AVOIDS.)

தோழி,பால் எடுக்க வெளிநாட்டில் பம்ப் இருக்கு.நீங்க கார்ன் பிளக்ஸ் சாப்பிட்டு பாருங்க.

இறைவா எங்களை நேரான வழியில் நடத்துவாயாக.

மேலும் சில பதிவுகள்