for a baby

எனக்கு கல்யாணம் ஆகி 4 மாதம் ஆகுது. கல்யாணம் ஆன அப்புறம் PERIODS irregulara வருது. 15 நாள், 28 நாள், now 23 நாள் இப்பொ 16 நாள் எனக்கு periodக வருமொனு இருக்கு. எனக்கு யாரவது help please. my age 23. i am tuticorin. vitamin d tablet sapdalama

மாதா மாதம் நாள் ஏறிக் கொண்டே போவது அவ்வளவு நல்லதல்ல..ஒரு 23 நாள் எல்லாம் ஓ கே என்று நினைக்கிறேன் அதற்கும் முன்பாக என்றால் மருத்துவரிடம் ஆலோசிக்கலாம்

இர்ரெகுலர் பிரயொட்ஸ் வந்தாலே உடனே நல்ல லேடி டாக்டரை பார்க்கவும் . இது தன சரியான யோசனை . என்னென்றால் இர்ரெகுலர் பிரயொட்ச்கு நெறைய கரணங்கள் இருக்கும் .

டேவகனி ஹார்மோன் ப்ரொபளம்.... pls consult a doctor. For me same i am taking treatment now. this is a small problem dont worry. It will clear through tablet ok... take care..

doctor ta போனேன். some Harmon problem nu சொன்னாங்க. vitamin tablet கொடுத்தாங்க.

Can u tell the name of the tablet?

consult பண்ணினேன். 2 months அப்புறம் சொல்லிருக்காங்க. i am also very heat body இதனால baby form ஆகுரதுல problem இருக்குமா??

medroxyprogesterone acetate tablet after 16 day

now 17 th day period வருமொனு நினைச்சுடே இருக்கேன்.

I am also eat progestrone harmone tablet(Susten 200) After 16 day. For me also heat body, after taking this tablet my heat is over, so i am drinking tender coconut,and venthayam in morning, u also try this no problem baby form aagum. Enakku innum 5 days than iruku periods date. i also waiting for good news....

i am also trying................

மேலும் சில பதிவுகள்