வாழ்த்தலாம் வாங்க... :-)

அஸ்வினியின் கணவருக்கு இன்று பிறந்தநாள். அவர் ஐம்பலம் பெற்று வாழ வாழ்த்தலாம் வாங்க

இன்றுபோல் என்றும் இனிய வாழ்வு பெற வாழ்த்துக்கள்

KEEP SMILING ALWAYS :-)

அண்ணாவுக்கு இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்காள்,

ஹலோ அதான் இன்னிக்கு டின்னருக்கு வெளில கிளம்பியாச்சா ம்ம்ம் எஞ்சாய் பன்னுங்க :))

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.

அஸு அண்ணனிடம் என் வாழ்த்துக்களை தெரிவிக்கவும் நல்லா எண்ஜாய் பன்னுங்கப்பா

இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்;-)

Don't Worry Be Happy.

வாழ்த்துகள் அண்ணாக்கு எப்போதும் இதே சந்தோஷம் இருக்க வாழ்த்துகள்

அன்பு காட்டி தோற்றவரும் இல்லை கோவப்பட்டு ஜெயித்தவரும் இல்லை

என்றென்றும் அன்புடன்

:-)ரேணுகாதியாகராஜன்

அண்ணாகிட்ட என் வாழ்த்தையும் சேர்த்து தெரிவிச்சுடுங்க.....
அப்பறம் அவருக்கு என்ன கிபிட் வாங்கி கொடுத்தீங்க..... எங்களுக்கு எல்லாம் எங்க ஸ்வீட்....

many more happy returns of the day ...............அண்ணி அண்ணா கிட்ட சொல்லிடுங்க

இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்!!!

பல்லாண்டு காலம் வாழ்க...
பிறந்த நாள் வாழ்த்துக்கள்..

இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்

இதுவும் கடந்து போகும்.

மேலும் சில பதிவுகள்