pasum pal kodukalama

6 months baby ku pasum pal kodukalama ?

வீட்டு மாட்டுப்பாலாக இருந்தால் தாராளமாக கொடுக்கலாம் கால் டம்ளர் பாலுக்கு ஆரம்பத்தில் கால் டம்ளர் தண்ணீர் சேர்த்து கொடுக்கவும் ஒத்துக்கொண்டால் நன்றாக கொடுக்கலாம் வெளியில் பால்வாங்கினால் பல மாட்டுப்பால் கலந்திருக்கும் கொஞ்சம் பெரிய பிள்ளையானதும் கொடுக்கலாம்

மேலும் சில பதிவுகள்