TRUST AND SOCIETY

தோழிகளே trust and society இரன்டிற்கும் என்ன வித்தியாசம்?

Trust - nambigai - believe
society- a group of person (upper class people)

thanks gowthamy எனக்கு இன்னும் விரிவாக விபரம் வேன்டும்.இந்த பெயரில் பல இயக்கங்கள் உள்ளன..இந்த பெயரில் உள்ள இயக்கங்கள் எதை வித்தியாசப்படுத்தி செய்கின்றன..இரண்டிற்கும் உள்ள வறைமுறை என்ன? கட்டுரை எழுதனும் அட்மின் உதvuஙளேன்

i have 2 days only,,,UNGALKU THERIJAVANGATTA KETTU ALUTHUNGAPPA

sir நீங்களாவது உதவுங்க

Trust - faith, confidence, reliance, dependence

Society - high society,companionship, fellowship, company, social club

http://en.wikipedia.org/wiki/Society

http://changingminds.org/explanations/trust/what_is_trust.htm

KEEP SMILING ALWAYS :-)

என்ன சப்ஜெக்ட்டுக்காக தேடுறீங்க ரியாஸா?

சாதாரணமா சொல்லப்போனா... நம்பிக்கை, சமுதாயம்... மீதி மேலே சகோதரிகள் சொல்லி இருக்காங்க.

ட்ரஸ்ட் - what is a trust? என்றும் கூகுள் பண்ணுங்க. 'a' trust - என்று தேடிப் பாருங்க. இதில் சொத்துக்களை 'ட்ரஸ்ட்' ஒன்றில் போட்டு வைப்பது... அது மாதிரியான சொல்லுக்கான விளக்கம் இருக்கும். 'a' போடாம தேடினா 'நம்பிக்கை' என்கிற மாதிரியான விளக்கம் கிடைக்கும். சொசைடி.. க்ளப், கம்பெனி... உங்களுக்கு மேலோட்டமாக கருத்துச் சொன்னால் மட்டும் போதாது இல்லையா? இந்தச் சொற்களை வைத்து கூகுள் செய்து பாருங்கள்.உங்கள் தேவைக்குப் பொருத்தமான விபரம் சுலபமாகக் கிடைக்கும்.

//எதை வித்தியாசப்படுத்தி செய்கின்றன..இரண்டிற்கும் உள்ள வறைமுறை என்ன?// ம்... தலைப்புல இரண்டு சொற்களையும் போட்டால் த்ரெட் இன்னும் அதிகம் பேர் பார்வையில் படும். உங்க ஃபீல்டுல இருக்கிறவங்களுக்கு சட்டென்று நீங்க என்ன கேட்கிறீங்க என்று புரியும், சொல்வாங்க.

அட்மின் லீவுல இருக்காங்க. பார்ப்பாங்களா என்று தெரியல.

‍- இமா க்றிஸ்

சான்ஸ் லெஸ்! மிக தெளிவான விளக்கம்!....
நன்றி இமா!

Deepan

;))) என்னைக் காலை வாருறதை விட்டுட்டு நீங்களும் உங்களுக்குத் தெரிஞ்சதை சொல்லி உதவலாம்ல. அவங்க இன்னும் 2 நாள் கூட இல்லையே என்கிற டென்ஷன்ல இருக்கிறாங்க. ஹெல்ப் பண்ணுங்க.

‍- இமா க்றிஸ்

(1) trust. English ; trust - Noun - belief or confidence in the power,reality , truth, goodness etc of a person or thing. the firm has a great deal of trust in your ability,trust in god. (2) trust. English - trust - Verb - to have confidence or faith, to believe.she trusted(in)them. Society - plural societies - noun - a particular group or part of mankind considered as a whole.for e.g. middle -class society. with regards.g.gomathi.

எல்லோர்க்கும் நன்றிப்பா...கட்டுரைப் போட்டி அதான் விரிவாக எழுதனும்..சரியான த்கவல் எழுத முடியல...உங்கள் பதில் மூலம் சில தகவல் தெரிந்து கொண்டேன் நன்றி...

மேலும் சில பதிவுகள்