38 weeks- help me

இது எனக்கு 38வது வாரம், பிரசவத்தின் அறிகுறிகள் என்ன? பனிக்குடம் உடைந்தால் என்ன செய்வது? எப்படி சமாளிப்பது? வேறு என்ன பிரச்சனை வரும்? அதை எப்படி சமாளிப்பது? plz help me.....

முதலில் இரண்டாவது கேள்விக்கு... பனிக்குடம் உடைந்தால் அதற்குப் பிறகு சமாளிக்கிறது எல்லாம் கிடையாது; நேரம் ஆச்சு என்று அர்த்தம். சந்தோஷமா, தயாராக உடனே கிளம்பி ஹாஸ்பிடல் போங்க. ;)
ப்ளீடிங் கொஞ்சமா இருந்தாலும் போகணும். பெய்ன் இருந்தாலோ சங்கடமாக இருந்தாலோ போய் செக் பண்ணுங்க. எப்பவும் தயாராக இருங்க. இங்க என்னை விட எக்ஸ்பீரியன்ஸ்ட் ஆன சகோதரிகள் நிறைய இருக்காங்க, வந்து விபரமா சொல்வாங்க.

நல்லபடி ஆரோக்கியமாக குழந்தை பெற்றெடுக்க என் வாழ்த்துக்களும் பிரார்த்தனைகளும்.

அன்புடன்

‍- இமா க்றிஸ்

டென்ஷன் ஆரம்பமா..ரொம்ப மனசை குழப்பிக்காதீங்க..இப்ப இருக்கும் டென்ஷனோ யோசனைகளோ அப்ப இருக்காது சமயம் வந்தா உங்களுக்கு எதுவும் புரியாது நேரா ஹாஸ்பிடலுக்கு ஓடுவீங்க.எல்லாம் நல்லபடியா நடக்கும்

Congratulations innum 2 weeks kutti baby delivery agirum. Vazhkaiyin migham santhosamana tharunam. Panikudam udainthu vittal udanae hospital poghavum baby suthi irukum thanni athu. Idupu or kuruku vali eduka arampipathum pirasavathin arikuri. Bleeding paduvathum arikuri than. Eppothum cal taxi number vaithu irupathu nallathu. Baby delivery anathum engaluku theriya paduthavum. God ungaluku thunai irupar manathai relax aga vaithu irungal payapada vendam

மிக மிக நன்றி....... rpl பன்ன அனைவருக்கும்.

bleeding/பனிக்குடம் உடையும் போது pad use panalama? எவ்வளவு நேரம் liquid/blood வரும்? நான் தப்பா கேட்டு இருந்தா sorry...blind ah iruku. onum puriyala.

Until you try,doesn't know what you do.
ALL IS WELL

Panikudam enpathu urine povathu pola pondrathu than anal satharanamagha urine povathu pol illamal alavukku athigama poghum. Athai vaithae nengal kandu pidithu vidalam. May be bleeding achuna pad use pannalam. Panikodam udainthal pad use panna thevai illai

உங்கள் பயம் என்னவென்று புரியுது..சிலருக்கு லீக் போல கொஞ்சம் கொஞ்சமாக நீர் கசியும் அதற்கு பேட் சரி ஆனால் பெரும்பாலும் நீங்கள் என்னவென்று யோசிக்கும் முன்னயே சடார் என்று தண்ணீரை கீழே போட்டு கொட்டியது போல ஆகிவிடும்..பெரும்பாலும் வலி வந்தபிறகு தான் பனிக்குடம் உடையும் சிலருக்கு தான் முன்னமே ஆகும்..அதனால் வலி வந்து மருத்துவமனைக்கு சீக்கிரம் போயிடுங்க அல்லது காரில் என்றால் ஒரு பெட்ஷீட் எதாவது சீட்டில் விரித்து விடவும்

மேலும் சில பதிவுகள்