விருதுநகர் சிக்கன்/மட்டன் கறி

தேதி: September 28, 2011

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

3
Average: 2.7 (6 votes)

 

சிக்கன்/மட்டன் - 1/2 கி
தக்காளி - 4
மிளகாய் பொடி - 2 ஸ்பூன்
இஞ்சி பூண்டு விழுது - 1 ஸ்பூன்
கொத்தமல்லி - 1/4 கப்
உப்பு
எண்ணெய்


 

குக்கரில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் தக்காளியை நறுக்கி சேர்க்கவும்.
தக்காளி வதங்கியதும் இஞ்சி பூண்டு விழுது, மிளகாய் பொடி, உப்பு சேர்த்து எண்ணெய் பிரியும் வரை இடைவிடாமல் வதக்கவும்.
பின்னர் சிக்கன்/மட்டன் சேர்த்து 4/5 விசில் விடவும்.
கொத்தமல்லி தூவி பரிமாறவும்.


மேலும் சில குறிப்புகள்